பக்கம்:வீடும் வெளியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器憩 விடும் வெளியும் மான சாட்சியமும் இல்லை. அதனல் கோர்ட்டார் வழக் கைத் தள்ளி விட்டார். சம்பந்தப்பட்டவர்களே எச்ச சிக்கை செய்து அனுப்பி வைத்தார். ஆனல் சொக்குக் கவிராயர் மட்டும் தண்டனை பெற தேர்ந்தது. அது வேறு குற்றத்துக்காக. கோர்ட்டார் பொதுவாக எச்சரிக்கும்போது, கவி ராயரிடம் நீ இனிமேல் தேசத் துரோகமான பாட்டுக் களைப் பாடக்கூடாது' என்று அறிவித்தார். கவிராயர் அதை ஏற்றுக் கொள்வாரா? அந்த இடத் திலேயே அவர் தன் தலைமீதிருந்த குல்லாயை நீக்கினர். ஆங்கு வழக்கம் போல் பத்திரப்படுத்தப் பெற்றிருந்த ஜாலரா (சிங்கி ஜம்மென வீற்றிருந்தது. அதை எடுத்து இரண்டு தட்டுதட்டி, கணிரென ஓசை எழுப்பினர். கம் வீரமான குரலில், தலே நிமிர்ந்துப் பாடினர் "ஆங்கிலப் பேய்கள் எல்லாம் இந்தியாவில் ஆட்டம் போடுது பார்' அதற்குமேல் அவரைப் பாடவிடவில்லே போலீஸார். ஆறு மாதம் கடுக் காவல்’ என்று தண்டனை அளித்தது கோர்ட். கவிராயர் பெருமையோடு போலீசார் துணையோடு போளுர். @Tಣಿಗ ಗೆ நாதனும் மற்றவர்களும் அவரை வியப் போடும் மரியாதையோடும் நோக்கினர்கள். நம்ம சோக்கையா சரியான சிங்கம்தான்!” என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. நாதன் வழக்கம்போல் தனது தொண்டுகளில் தீவிர மாக ஈடுபட்டு வந்தார். மேடை முதலாளியைப் போன்றவர்கள் பணபலம்பெற்றிருப்பதால் எந்தக் காலத் திலும், எச்சூழ்நிலையிலும் ஏற்றம் பெற்றுவிட முடிகிறது. அவர்களுக்கு எல்லாமே வியாபாரம் போலவும் சூதாட்ட மாகவும ஆழைந்து விடுகிறது. பண காந்தியினல் அவர் கள் பதவியிலிருப்பவர்களைக் கவர முடிவது போலவே,