பக்கம்:வீடும் வெளியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

警剑 வீடும் வெளியும் , இவர்கள் பெரிய ஞானிகள்! மகாத்மாவுக்கு வாரிசுகளே இவர்கள் மாதிரித்தான்!” என்று சிலர் கிண் உல் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களில் மேடை முதலாளி'யின் மகன் திருமலையும் சேர்ந்திருந்தான். ஜே அவனே நேரடியாகவே கண்டிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பமும் வந்து சேர்ந்தது. - 15. வேடிக்கை மனிதர்கள் ேைரம் நெஞ்சு வேண்டும்’ என்று அண்ணினுன் மதிநாதன். மலே குலைந்தாலும் மனம் குலோத உறுதி'யைப் பெற்ருக வேண்டும் என்று ஒத்தானே அடிக்கடி கூறிக்கொண்டான். வாழ்க்கையில் எதிர்ப்படுகிற கடுமையான னிதனே நிலைகுலைய வைத்துவிடும்; செயல் சமூக ஆக்கிவிடும் என்று அவனுக்குத் به ترتیب یک தோன்றியது. அவன் தன் தந்தை செந்தில் நாயகத்துக்கு நேர் மாறு:ன குணங்களையும் கொள்கைகளையும் பெற்றிருந் தான். அவர் சொத்து, பணம், சொந்த வீடு சுக வாழ்வு முதலியவைகளேயே பெரிதாக மதித்தார். ஒவ்வொருவருடைய வாழ்க்கை லட்சியமும் அவற்றை அடைவதாகவே இருக்க வேண்டும் என்று கருதினர். நன்கு சம்பாதித்து வீடும் சொத்தும் சேர்த்து, பெண்டாட்டி பிள்ளைகளோடு, நாலுபேர் மதிக்கும் கடியாக, பொருமைப்படும்படியாக வாழ முடிகிறவனே வாழ்க்கையில் வெற்றி பெற்றவன்-நன்முக வாழத் தெரிந்தவன்-என்று அவர் சொல்வது வழக்கம். பெரு வாரியான மனிதர்களின் பொதுவான அபிப்பிராயமும் அதுவாகத்தானே இருக்கிறது. - இதுவே நல்வாழ்வு. வாழ்வின் உயர்ந்த நிலை என்றிருந்தால் புத்தனும், ஏசுவும், விவேகானந்தரும், காந்தியும் மேற்கொண்ட வாழ்க்கை மு ைற க ள்