பக்கம்:வீடும் வெளியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。岛器 விடும் வெளியும் போல் குளு குளு வென்றிருந்தது. அவன் தன்னே அறி யாமலே கிண் அயர்ந்து விட்டான். திடீர் உணர்வினுல் உந்தப் பெற்று காந்திமதி கண் விழித்தபோது மணி என்ன இருக்கும் என்றே புலப்பட வில்லை. இரவில் ரொம்ப நேரம் ஆகி இருக்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது. எசே, இங்கேயே படுத்து செத்த சவம் மாதிரி இனர்வில்லாமல் கிடந்திருக் இறேனே" என்று அலுத்துக் கொண்டான் அவன். வீட்டுக்குப் போக வேண்டும் என்று குறுகுறுத்திது மனம். வீடு என்று எனக்கு எங்கே இருக்கிறது? என்ன எதிர்பார்த்துக் கொண்டு ஏன் இவ்வளவு நேரம் என்ற பதைப்போடு. எனக்காக யார் காத்திருக்கப் போகிருர் கள் கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பது போல, வெளி உலக விவகாரங்கள் அலுத்துப் போனல், களப்பு ஏற்பட்டால், நானுகப் போய் முடங்கிக் கொள்ள ஒரு அறை இருக்கிறது. அது வீடு ஆகிவிடுமா?’ என்ற கசப் புணர்வு, என்றைக்கும் இல்லாத புதுமையாக இன்று அவன் மனக் குகையில் நெளிந்து புரண்டது. ஆற்று மணலிலேயே இரவு பூராவும் படுத்துத் துரங்கி அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அறைக்குப் போகலாமே என்ருெரு ஆசைச் சுழிப்பும் அங்கு எழுந்தது. பிறகு அவனுகவே சோம்பலையும் விரக்திய்ையும் துரத்தி விட்டு, 'துள்ளி வருகுது வேல்! பகையே, கிட்ட்ே நில்லாதே போ” என்று பாட்டுப் பாடினுன். 'அண்ணுச்சி, கவிராயர் அண்ணுச்சியோ!' என்று யாரோ இருட்டிலிருந்து குரல் கொடுத்தது செவிட்டில் அறைவது போல் தாக்கியது. அந்த நேரத்தில் அவ்விடத்தில் ஒருவரும் இரார் என்றுதான் காந்தி எண்ணியிருந்தான். அது தவறு ஒன்பது புரிந்துவிட்டது. கூப்பிட்ட ஆளும் தவறே செய்திருக்கிறது; தன்னைச் சொக்குக் கவிராயர் என்று எண்ணி விட்டது என்பதும் அவனுக்குத் தெளிவாயிற்று. பதில், குரல் திராமலே நடக்கலாமா என்று ஒருகணம் நினைத்தான். பிறகு இவ்வேளையில் ஆற்றுக்கு வந்திருப்பது