பக்கம்:வீடும் வெளியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫姆 விடும் வெளியும் கிடந்த இருட்டும், இரவின் குளுமையும் இனியன ஆபத் தற்றன என்று அவனுக்குப் பட்-தி அவனைக் கேலி செய்வது போல் அந்தப் டென் சிரித்ததையோ குத்தலாக ஏதேதோ சொன்னதையோ செவி மடுக்கவில்ல. அந்தப் பொல்லாத பயங்கர క్తి மான இடத்திலிருந்து சரியான சமயத்தில் தப்பிவிடத். தனக்குத் துணை புரிந்து துணிவு தந்த சக்திக்கு அவன் இதயபூர்வமாக நன்றி செலுத்தினன். அவன் மனம் இன்னும் அமைதியுறவில்லை. சே, எவ்வளவு மோசமான அனுபவம்! என்ன கேவலமான மனிதர்கள் வசதியாக வாழ்க்கை நடத்தவேண்டும் என்ருல் இப்படி எல்லாமா செயல் புரிய வேண்டும்?அவன் மூசே குடுற்று, ஆத்திரமான எண்ணங்களைக் கோட்டியது. எல்லாம் பணத் தேவையினுல்தான், வறுமை தூண்டிவிடுகிற விவகாரம்தான்!” என்று அவன் சிந்தன பேசியது. காந்திமதிநாதன், இத்தகையை விவகாரங்கள் நடைபெறுவது குறித்துக் கேள்விப் படாமல் இல்லை. அவைேடு படித்த்வர்களில் அளவுக்கு மீறிய முதிர்ச்சி’ பெற்றிருந்த சிலரும், அவன் வீட்டருகில் வீதியில் உள்ள ரும் இந்த விதமான தொழில் பற்றி - ரசித்துச் கவைத்து அடிக்கடி பேசுவது வழக்கம்தான் இரவு உலக க்களியாட்டங்களை அனுப்விக்கத் தவித்தவர்களும் ః த்தவர்களும் அவனுடைய அறிமுக வட்டாரத் திலே பலர் இருந்த்ார்கள். நாலு பேர் கூடினல் அவர்கள் சுவையாக சுேகிற உரையாடலில் இவ்வித விஷயங்கள் தான் அதிகம் தல்ைகாட்டின. இப்படி இருக்கிருர்களே இவர்கள்!” என்று அவர்களைப்பற்றிக் காந்தி அனுதாபம் கொள்வது வழக்கம். இவர்களோ இப்படியும் இருக் கிருனே இவன்! இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பிர்கிருதிள்' என்று இவன்மீது பரிதாபமும் பரிகாசமும் எறிவது வழக்கம் இப்போது, இரவில் எதிர்பாராத விதத்தில் சமூக வாழ்வின் ஒரு பயங்கர அம்சம் கோரமாய் அவன் எதிரே.