பக்கம்:வீடும் வெளியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் శ్రీశ్రీ தலை தூக்கிச் சிரித்தபோது காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பெரியதாகத்தான் இருந்தது. 17. சிந்தனையும் செயலும் இரவில் தனக்கு ஏற்பட்ட புதுமையான, அதிர்ச்சி நிறைந்த அனுபவத்தைக் குறித்து காந்திமதிநாதன் யாரிடமும் எதுவும் பேச விரும்பவில்லை. அதில் பெருமை யாகப் பேசிக் கொள்ளவோ, அல்லது விவாதித்து விளக்கம் காணவோ என்ன இருக்கிறது? பணம் மனிதரை எப்படி எப்படி எல்லாமோ ஆட்டி வைக்கிறது என்று அவன் நினைத்தானே, அதற்கு மற்றுமொரு சான் ருக அமைந்திருந்தது, அந்த அனுபவம் என்றே அவன் கருதினன். அவன் உள்ளத்தில் படிந்து கிடந்த கசப்பு உணர்ச்சி மேலும் கனத்தது இனி அதிகமான எச்சரிக்கையுடன் செயல் புரிய வேண்டும்; யார் எப்படிப் பட்டவர் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே எளிதில் புரிந்து கொள்ள இயலாது என்றே தோன்றுகிறது என்றும் அவன் எண்ணின்ை. சோமுவையும் அவன் வீட்டில் எதிர்ப்பட்ட நிகழ்ச்சியை பும் தன் தினைவிலிருந்து அகற்றி விட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. t ஆனால், அவ்வளவு இலகுவில் மறந்துவிடக் கூடியதா அது? சமூக நிலைமை எவ்வள்வு சீர் கெட்டுக் கிடக்கிறது என்ற எண்ணம் எழும் போதெல்லாம் இந்த விவகார மும் தானகவே தலை தூக்கும். சமூக அமைப்பு முறை களும், வாழ்வின் போக்கும் மாறுதல் பெற்றுக வேண்டும் அதற்கு மனித மனுேபாவத்தில் பெரியதொரு மாற்றம் ஏற்பட வேண்டும்; எல்லோரும் கல்வி அறிவு பெற்ருல் இந்த மாறுதல் ஏற்படக்கூடும் என்று பலர் சொன்ஞர் கள். அடிப்படை அம்சங்கள் முற்றிலும் மாறுபடுவ தற்கு பொருளாதார அமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று சிலர் அறிவித்தார்கள். இவ் விதமான கருத்துக்களை எல்லாம் புத்தகங்கள் மூலமூம் பிரசங்கங்