பக்கம்:வீடும் வெளியும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵2 வீடும் வெளியும் கருதுகிஜர்கள் தமிழைச் சரியாக எழுத வேண்டும். பேச வேண்டும் என்று சிரத்தை எடுப்பது கூட இல்லை. இந் திலைமையும் காந்திக்கு வேதனை தந்தது.

  • திருநகர் இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு வந்திருந்த ஆமிழ் பேராசிரியர் ஒருவர் நல்ல கருத்துக்களை எடுத்துச்

சொன் ஒர்.

  • இளைஞர் மன்றம்' -ಟ್ರಕ್ಷೆ குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. தமிழன் தமிழைேடு தமிழிலேயே பேச வேண்டும். பேசுகிறபோது தமிழ் மொழியோடு ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசுவது வீணத்தனம். பேச்செல்லாம் தமிழினிலே பேசுங்கள்! ஏச்செல்லாம் தமிழினிலே ஏசுங்கள்! என்றெல்லாம் மன்றத்தின் அறிக்கை எடுத்துக் கூறியது.

இகைப் பேராசிரியர் பெரிதும் பாராட்டினர். வைதாலும் தமிழினிலே வையுங்கள்; அதை வாழ்த் தெனக் கொள்வேன்’ என்று முன்பு அறிவித்த பக்தர் ஒருவரின் கனப் பண்பும் தமிழ்ப்பற்றும் இவ் வரிகளிலே ஒலிக்கின்றன என்று வியந்தார். "எங்கு பார்த்தாலும் ஆங்கிலமே முதலிடம் பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் தமிழருக்காக நடத் ப் படும் கடைகளில்கூடப் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில்! சுவரொட்டிகள் ஆங்கிலத்தில் இது பெருமை என்று மக்களால் மதிக்கப்படுகிறது. இது பெருமைக்குரிய விஷயமல்ல. அறியாமைதான். அடிமைப் புத்திதான். தமிழ் பெயர்கள் தப்பும் தவறுமாக எழுதப்படுகின்றன. கடை வீதிகளில் காணப்படுகின்ற பெயர்ப் பலகைகளில் உள்ள தமிழ்ப் பிழை-இல்லை. தமிழ்க் கொலே-தமிழ் நெஞ்சை வதைக்கிறது. கண்ணே அறுக்கும் கோரங்கள் அவை. தமிழ் வளர்க்கவிரும்புகின்ற மன்றத்தினர் ஒன்று செய்யலாம். வர்ணங்களையும் புருசையும் எடுத்துக் கொண்டு போங்கள். பிழைகள் காணப்படுகிற பலகை களுக்கு உரியவர்களிடம் தவறுகளை சுட்டிக்காட்டி, திருத் தச் சொல்லுங்கள். அவர்கள் திருத்துவதில் ஆர்வம்