பக்கம்:வீடும் வெளியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·姆盘 விடும் வெளியும் விடுதலை இயக்கத்துக்கே ஆரியஆை' உழைப்பும்,காலமும் * 4. - னி நபர்களும் உண்டு. என்று துணிந்து ஈடுபட்டிருந்த த பண வசதியும் சொத்து சுகங்களும் பெற்றிருந்து வர்களுக்கு சாதாரண வாழ்க்கைப் பிரச்சனைகள் பெரும் நெருப்பாகச் சுட்டெரிக்கவில்லை. பாடுபட்டு, பணம் தேடி, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு தன்னை நம்பி யிருக்கும் குடும்பத்தினரையும் காப்பாற்றி வளர்க்க விேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு, தேசப் பணி என்பது மிகவும் கனமான சிலுவையாகத்தான் வாய்த் தது. இருப்பினும், தாங்களாகவே தேர்ந்து எடுத்துக் கொண்ட் சிலுவை தங்களை எவ்வளவுதான் அழுத்தின லும், மனம் தளராது,_சோர்வுமுது: ஊக்கம் குன்ருது தங்கள் கடமைகளைச் செய்து வந்தார்கள். இந்த ரகமான தேசபக்தர்களின் சரியான பிரதிநிதி யாகத் திகழ்ந்தார் தொண்டர் நாதன். அவர் வீட்டில் வறும்ை பய்ங்கர ஆட்சி புரிந்தது. அவர் குழந்தைகள் பட்டினியால் கஷ்டப்படக்கூடாது என்று கவலைப் பட்டார். அவர் மனைவி மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவள்தான். எனினும், எப்பொழுதாவது மனம், குழைந்து அவள் முனு முனுப்பது வழக்கம்தான். அது போன்ற சமயங்களில் நாதன் மிகவும் பொறுமையோடு த்க்ளியில் நூல் நூற்பதிலோ, ராட்டை சுற்றுவதிலோ தமது கவனத்தைச் செலுத்துவார். 'குடிசைத் தொழில் பயிற்சியிலும் தான் புதிது புதி தாகக் கற்றவைகளை சோதனை பார்ப்பதிலும் அவருக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு சீசனுக்கு ஒவ் வொரு வித்தையைத் தேர்ந்து, அதை அனுபவ சாத்திய மாக்குவதில் அவர் காலத்தையும் காசுகளையும் ஈடுபடுத் தத் தயங்க மாட்டார். சோப்புச் செய்வதில் நாட்டம் கொண்டார் ஒரு சமயம். 'கையால் செய்யும் காகித' உற்பத்தியில் அளவுக்கு அதிகமான உற்சாகம் காட்டி வந்தார் சமீப காலத்தில். அவருடையூபொறுமையும், விடாமுயற்சியும், செய லூக்கமும் காந்திமதிநாதனுக்கு வியப்பூட்டும் விஷயங்