பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வீரத் தலைவர் பூலித்தேவர்



வீரத் தலைவர் பூலித்தேவிர் சகிதம் களேப்பில்லாமல் நடக்கும் ஆற்றலேயும் அவர் அடைந்திருந்ததுடன், பார்வைக்கு உயர்ந்து நிதான மான ஆகிருதியையும், பரந்து விசாலமான கண்களே யும், கெஞ்சையும், புயங்களையும், ஆஜானுபாகுவான கைகளையும், சிறுத்து நீண்ட விரல்களையும் உடைய வாாய் இருந்தார் என்பது க ர் ண ப ம் ட் ரை. சாமுத்திரிகா இலட்சனப்படி இவை அவருக்குப் பொருக்கமுடையனவாம்.' -- - - - - இவ்வாறே ஆங்கிலேய வரலாற்று அறிஞர் பலர் மதிப்பீடும் அமைந்துள்ளது.' தென்பாண்டிச் சீமை மீது 1755ல் புயலெனச் க்க கர்னல் ஹர்ரான்படை முதலில் பாஞ்சாலங் குறிச்சியைத் தாக்கப் புறப்பட்டது. அப்பாளையத் தின் முக்கியக் கோட்டையான எல்லே நாயக்கன் பட்டியை அப்படை அ ைடவதற்குள் செய்தி பாஞ்சை கருக்கு எட்டியது. அப்போது பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட கட்டபொம்மு, கும்பினிக்கும் வோபுவுக்கும் மாருகப் போர் செய்ய இசையவில்லை; கப்பத்தைக் கட்டிவிடுவதாகவும், ஆயினும் தவனே காவேண்டும் எ ன் று ம் வேண்டிக்கொண்டார்; தரவேண்டிய அத் தொகை க் கா. க ஆள் பிணே தருவதாகவும் ஒப்புக்கொண்டார். அதன்படி அவர் பணம் முழுவதையும் கொடுக்கம் வரையில் தமக் ೧°... ಧ್ಧಿ `ಗಿ பணயம் வைத்துப் பின்னர்ப்பணம் கந்ததும் மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற கிலே ஏற்பட்டது." பாஞ்சைப்பதிகிலே இதுவாகக் கர்னல் ஹீரான் படையினது ஒரு பிரிவு B க் த க் கோட்டையைத்