பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

11



வீரத் தலைவர் பூலித்தேவர் § { திருச்சியில் பிணேயாக வைக்கப்பட்டிருக்கிரு.ர்கள். அவர்களே நாங்கள் மீட்க வேண்டும். எனவே, ஆர்க்காட்டு நவாபுவுக்கு எதிராகப் போரில் சோ லாம்,' என்றனர். பாஞ்சை எட்டையபுரச் செய்தி இதுவாக, மதுரைப்பாளையக்காரர் சி ல ή பூலித் தேவர் பக்கம் சேர்ந்தனர்." இச்செய்தி திருச்சியிலிருந்த நவாபுவுக்கும் சென்னேயிலிருந்த கும்பினிக்கும் விரைவில் எட்டி யது. முன்னரே மாபூஸ்கானின் திறமைக்குறைவை நன்கு உணர்ந்திருந்த கும்பினியார், அதை நவாபு விற்கு எடுத்துரைத்து, காட்டைத் தம் மேற்பார்வை யில் கொண்டுவர முயன்றனர் ; இதற்கிடையில் காலதாமதமின்றித் தென்பாண்டிச் சீ ைம யி ல் உருவாகி வரும் பாளையக்காரர்களின் ஒற்றுமை அணியை முறித்து எறியவும் விழைந்தனர். ஆங் கிலப் படை ஒன்றும் இல்லாத கிலேயில் பெருஞ் சுதேசிப் படை ஒன்றை உருவாக்கி, அதைக் கான் சாகிபுவிடம் ஒப்பித்து அனுப்பினர். அப்படை வருமுன் பூலித்தேவரும் அவரைச் சேர்ந்தவரும் சிவில்லிபுத்துார்க் கோ ட் ைட யை த் தாக்கி னர். அப்போது அதைக் காத்து வந்த நவாபுவின் உடன் பிறந்தான் அப்துல் ரஹீமும் அவன் உற வினனை அப்துல் ம கு லி யும் மாபூஸ்கானேடு சேர்ந்துகொண்டு பூவித்தேவரை எதிர்க்கத் துணிக் தனர். ஆனால், முடிவில் கோட்டை பூலித்தேவர் வசமாயிற்று; நவாபுவின் ஆட்கள் உயிர் பிழைத் தால் போதும் என்று ஓடிவிட்டார்கள்."