பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

வீரத் தலைவர் பூலித்தேவர்



#2 வீரத் தலைவர் பூலித்தேவர் பூவித்தேவர் அடைந்த இந்தப் பெரிய வெற்றி மதுரைப் பாளையக்காரர்களேத் தலே நிமிர்ந்து கிற் கச் செய்தது. இதற்கு முன் அஞ்சி அஞ்சி கின்ற் அவர்கள், இப்போது துணிந்து பூலித்தேவருடன் இணேந்து போர்க்கொடி உயர்த்தினர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் பூலித்தேவரிடம் மொத்தம் ஆயிரம் பேச் கொண்டி குதிரைப்படையும் இருபத்தையாயிரம் பேர் கொண்ட காலாட் படையும் இருந்தன." கிலேமை தனக்கு முற்றும் அழி ஆட்டக் கூடியதாய் இருப்பதை அறிந்த மாபூஸ் கான், கிழக்குப் பாளையப்பட்டுக்களையும் அவற் றிற்குத் தலைமை தாங்கிய பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்முவையும் தன்ைேடு சேர்ந்துகொள்ள வேண்டினன். இந்தக் காரியத்தைச் சாதிக்க அக் கம் பக்கத்துக் கிராமங்கள் சிலவற்றைக் கட்ட பொம்முவுக்குத் தந்தான்; திருச்சியில் பினே வைத் திருக்க கட்டபொம்முவின் ஆட்களை மீட்டுத் தருவ தாகவும் வேறு பல வளங்களே அவர்களுக்குச் சாதித்துத் தருவதாகவும் பசப்பு மொழிகள் கூறி ன்ை. மாபூஸ்கானின் வ. லே யி ல் கட்டபொம்மு வசமாகச் சிக்கினர்." பூலித்தேவர் கண்கள் சிவந்தன. அவர் போர் முரசு கொட்டினர். பூலித்தேவருக்கும், கட்டபொம் முவும் மாபூஸ்கானும் இணேந்த படைக்கும் இடையே 1756-ஆம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், இருபத் தோராம் நாள் கடும்போர் மூண்டது.” போரின் முடிவு பூலித்தேவருக்குப் பாதகமாகவே அமைக் தது. மூடேமியா போரில் மாண்டான். தேவரும் காலம் வரும் என்று கருதியும், கட்டபொம்முவின்