பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

15



வீரத் தலைவர் பூலித்தேவர் 15 அருகில் நடந்த போரில் கும்பினிப் படையே வெற்றி பெற்றது." தங்க ளிடம் கும்பினியை வெல்லப் போதிய படையின்மையை உணர் ங் த பாளையக்காரர்கள், அந்நாளில் திண்டுக்கல்லேக் கை ப் பற்றியிருக்த ஆங்கிலேய ை அடியோடு வெட்டிச் சாய்க்கக் கறுவிக்கொண்டிருந்த மாவீரர் ஐதர் அலியுடன் உறவுகொண்டார்கள். இந்தச் செயல் உருப்பெறப் பெரும்பொறுப்பை மேற் கொண்ட வர் பூலித் தேவரே. கும்பினியை அழிக்கத் துணே புரிந்தால் ஐந்து லட்சம் ரூபாய் தருவதாகப் பூ வி த் தே வர் ஐதருக்குச் செய்தி அனுப்பினர். சோழவந்தான் சீமையைத் தருவதாக மாபூஸ்கான் தரப்பில் கூறப் பட்டது. தங்க ள் முயற்சி வெற்றி பெறின், மதுரையைப் பழைய நாயக்க மன்னர் பரம்பரை யைச் சார்ந்தவனும் சிவகங்கையில் வாழ்ந்தவனு மாகிய விசயகுமாரனுக்குக் தருவதென்றும், மாபூஸ் கானுக்கு மைசூர் நாட்டில் சிறந்த ஒரு பதவியைத் தருவது என்றும் ஏற்பாடாயிற்று." எப்படியோ கும்பினியார் இந்தச் செய்தியை அறிந்தனர். பதறி அடித்துக்கொண்டு கும்பினிப் படையும் கான்சாகிபுவும் முதலியாரும் மதுரையைக் காக்க விரைந்தனர். வாள் வலியால் மட்டும் இப் போது காரியத்தைச் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர்கள், பாளையக் காரர்களுக்குத் த லே மை தாங்கப் பூலித்தேவரை எப்படியாவது மயக்கிக் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார்கள். இது துணிச்சலான