பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

வீரத் தலைவர் பூலித்தேவர்



18 வீரத் தலைவர் பூலித்தேவர் இருந்த அளவற்ற செல்வாக்கை வரம்பில்லாமல் பயன்படுத்த ஆரம்பித்தான். பூலித்தேவர் கிழித்த கோட்டை இனி மாபூஸ்கான் தாண்ட முடியாது என்பதையும் அவன் புரிந்துகொண்டான். அதனல், மாபூஸ்கானே மெல்ல வெளியேற்ற வேண்டும் என்று கும்பினியையும் நவாபுவையும் வற்புறுத்தின்ை. அவன் கருத்துப்படியே அவர்கள் இசைந்தாலும், காட்டின் சூழ்கிலே அவன் திருநெல்வேலியை நோக்கி உடனே படையெடுத்துச் செல்வதற்கு ஏற்றவாறு இல்லே. எந்தக் கணத்திலும் ஐதர் மதுரைமேல் பாய்ந்துவிடக் கூடும் என்ற பயமே கான்சாகிபுவும் கும்பினிப்படையும் மதுரையை விட்டுச் செல்லப் பயந்ததன் முக்கிய காரணம். மேலும், மாபூஸ்கானும் தென் சீமைப் பாளையக்கார ரும், பிரெஞ்சுக்காரர்களின் உதவியை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தனர். இதற்கிடையில் ஆர்க் காட்டு நவாபுவிடமிருந்து மாபூஸ்கானே அழைத்துச் செல்ல வந்த தாதுவன், தன் காரியத்தில் எள்ளள வும் வெற்றி பெருமல் ஏக்கத்துடன் திரும்பின்ை. பூலித்தேவரும் பிற பாளையக்காரரும், எந்த மாபூஸ் கான் தம்மை எதிர்க்கச் சில காலத்திற்கு முன் கும்பிணிக்குத் தாபமிட்டானே, அங்க மாபூஸ்கானைக் கண்ணி வைத்துப் பிடித்துச் சாறற்ற சக்கையாக்கி வைத்திருந்தனர். சிறப்பாகப் பூலித்தேவர் கோலு க்கு அஞ்சி ஆடும் கிலேயில் மாபூஸ்கான் இருந்தான். இந்த நிலையில் கும்பினியின் தலை நகரான சென்னே பிரெஞ்சுக்காரர்களால் முற்றுகையிடப்