பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

வீரத் தலைவர் பூலித்தேவர்



2ፅ வீரத் தலைவர் பூலித்தேவர் பிரெஞ்சுக்காரர்கள் சென்னேயை முற்றுகை யிட்ட செயல்கள் ஒருவாறு முடிந்தன. ஆல்ை, இதற்கு இடையில் பத்து மாதங்கள் பறந்தோடி விட்டன. தென்சீமையில் பூலித்தேவர் ஆட்சியே கடந்து வந்தது என்று கூறுதல் மிகையாகாது. சென்னேயில் தன் வேலைகளே மு. டி. த் து க் கொண்டு தென்பாண்டிச் சீமையில் கும்பினி வேலை களைக் கண்ணும் கருத்துமாய்க் கவனிக்க வாளும் கையுமாய் விரைந்தான் கம்மந்தான் கான் சாகிபு. புயலெனப் படையெடுத்து வந்த அவன் கொல்லங் கொண்டான் கோவில்பட்டிக் கோட்டைகளைத் தாக்கித் தரைமட்டமாக்கினன்; புரட்சி புரிந்து வந்த பாளையக்காரர்களுக்கு இரகசிய உதவிகள் அளித்து வந்த பாஞ்சாலங்குறிச்சியாரையும் எட்டையபுரத் தாரையும் தன் படைகளே அவர்கள் காட்டிற்குள் அனுப்பித் தடுத்து கிறுத்தின்ை. கிலேமை வேறு விதமாக உருவெடுப்பதை அறிந்த மாபூஸ்கானுக்கு உதறல் எடுத்தது. மானமாய்ப் பிழைக்க ஒரு ஜாகீர் கொடுங்கள் இந்தத் திக்கில் தலை காட்டா மலே போய்விடுகிறேன்! ஆனால், ஒன்று: நான் தப்பி வருவதற்கு வழியின்றிப் பூலித்தேவர் தலைமையில் உள்ள பாளையக்காரர்களின் இருப்புக் கரங்களில் சிக்கியுள்ளேன். எனக்கு விடுதலை தாருங்கள்! இவ்வாறு பகைவர்க்கு ஒலேயனுப்பித் தன் பிறவிப் புத்தியை ஒளியாமல் காட் டிக் கொண் டான் மாபூஸ்கான. கீழ்த்திசைப் பாளே யங் க ளே ஒருவாறு கட்டுக்குள் அடக்கிவிட்ட கம்மந்தான் கான் சாகிபு