பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

21



வீரத் தலைவர் பூலித்தேவர் 艺篮 மேற்றிசைப் பாளையக்காரரிடையே பிரிவை உண்டு பண்ணிப் பூலித்தேவரின் பெரும்பலத்தை உடைக் கச் சூழ்ச்சி செய்தான்; அதில் வெற்றியும் பெற்றன். பூலித்தேவருக்குச் சிறந்த துணேத்தலைவர்களாய் விளங்கியவர்கள் வடகரை என்ற சொக்கம்பட்டிப் பாளையக்காரர்களும் திருவாங்கூராருமே. திருவாங் கூர் எல்லையை அடுத்திருந்தது வடகரைப்பாளேயம், இவ்வமைப்பைப் பயன்படுத்தித் தமிழ் நாட்டுப் பாளையத்திற்கும் திருவாங்கூர்ப் பாளையத்திற்கும் போர் மூட்டிவிட்டான் கான் சாகிபு. திருவாங்கூர்ப் படையும் கான் சாகிபு படையும் ஒன்று சேர்ந்தன; வடகரையைக் கடுமையாகத் தாக்கின வீரப்போர் புரிந்து சூழ்ச்சியையும் கொடுமையையும் எதிர்த்து வெல்ல முடியாத நிலையில் வடகரையார் கெற்கட்டுஞ் செவ்வலில் பூலித்தேவரிடம் சரண் புகுந்தனர்." அங்காளில் பூலித்தேவரும் அவர் நாடும் சுதந்தர வீரர்களுக்குத் துன்பம் வந்த காலத்தில் தஞ்சம் அளிக்கும் தாயகமாய் இருந்த மாண் பி னே இங் நிகழ்ச்சியே மெய்ப்பிக்கும். பூலித்தேவரின் உள்ளத்தில் கடுங்கோபமும் பெருந்துயரமும் மாறிமாறிச் சுழல்காற்ருய் அடித் தன. கான்சாகிபுவின் கொடிய உள்ளத்தையும் கும் பினிக்காக அவன் இழிதொழில் புரியும் போக்கினே யும் எண்ணி, அவர் உள்ளம் கொல்லன் உலேயா யிற்று. எனினும், அவர் தளர்ந்தார் இல்லை. வந்த வாசியில் கும்பினிப் படை வதைக்கப்பட்டதும், வட மாவட்டங்களில் போர் கி ன் றதும், திருநெல் வேலிக்குத் தம் படையை அனுப்பிக் கும்பினிப்