பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

வீரத் தலைவர் பூலித்தேவர்



芝曼 வீரத் தல்வர் ஆலித்தேவர் சுவர்களால் கட்டுவிக்கப்பட்டும் இருந்தன. இந்தக் கோட்டையின் அமைப்புக்கும் மதுரை, பாளையங் கோட்டை முதலிய நகரங்களின் கோட்டையின் அமைப்புக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. இந்தக் கோட்டை மண் சுவரினல் கட்டு விக்க ப் பட்டது என்ருலும், இதன் அமைப்பு ஒருவாறு நாதனம் போலத் தோன்றினும், பல க் தி ல் அவைகளைக் காட் டி லு ம் சிறந்தது என்பது சிலருடைய அபிப்பிராயமாகும்.' இவ்வளவு பலம் பொருந்திய பூலித்தேவரின் வாசுதேவ கல்லூர்க் கோட்டையைப் பி டி த் து, அவரையும் அவர் கோட்டையையும் காசமாக்கக் கருதினன் கான்சாகிபு கம்மந்தான். திருவாங்கூரின் துணேயோடு இதன்பொருட்டுக் கான் சாகிபுவுக்குத் துணேபுரிய அஞ்சங்கோ, நாகப்பட்டினம், மதுரை, பாளையங்கோட்டை, தாத்துக்குடி முதலிய இடங்களி லிருந்து கும்பினியாரால் ஏராளமான உதவிகள் அனுப்பப்பட்டன. பூலித்தேவருக்கும் கம்மந்தர் அணுக்கும் பெரும்போர் மூண்டது. ஏற்கெனவே ஒரு மாதம் போரிட்ட பின்பே வாசுதேவநல்லூர் முற்றுகை ஆரம்பமாகியது. கான் சாகிபுவின் கடுமையான இம்முற்ஆகை ஒரு மாதம் நடைபெற்றது. கான் சாகிபு படைகள் பீரங்கிக ளிால் கோட்டையைத் தகர்த்தெறியப் பன்முறை யும் முயன்றன. பூலித்தேவர் தம் இன்ைெரு கோட்டையான நெற்கட்டுஞ்செவ்வலிலிருந்து வந்து கும்பினிப் படையை வாசுதேவ நல்லூர்க் கோட்