பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

வீரத் தலைவர் பூலித்தேவர்



25 வீரத் தலைவர் பூலித்தேவர் வெட்கத்தைக் கட்கத்தில் அடக்கிக்கொண்டு திரு நெல்வேலியை நோக்கி ஓடினன். காசுக்காகத் தமது வரலாற்றை மாசுபடுத்திக்கொண்ட திருவாங் கூாார் கேரளம் நோக்கி ஓடினர். கான் சாகிபு வின் தோல்வி அவன் நண்பர்களையும்-ஏன், வெள் ளேக் கும்பினியையுமே-அயர்ந்து போகச் செய்தது. அங்காளில் ஐதர் பிரெஞ்சுக்காரர் அனைவர் கவ னத்தையும் கவர்ந்து, கர்நாடகம் கும்பினியார் கையி லிருந்து நழுவிவிடாமல் காவல் புரிந்து வந்தவன் அல்லவா கான் சாகிபு? அத்தகையவன் பூலித் தேவரால் முறியடிக்கப் பெற்றுப் புறங்காட்டி ஒட நேர்ந்தது கும்பினியாருக்குக் கலக்கத்தை ஊட்டி bilo. மகயானே போல வஞ்சத்தை வைத்துக் கொண்டேயிருந்த கான் சாகிபு கம்மந்தான், வாசு தேவ கல்லுனர் வெற்றிக்குப்பின் பூலித்தேவர் பலம் நாளுக்கு காள் பெருகுவதைச் சற்றும் பொறுத்துக் கொள்ள இயலாதவனுய், பற்பல சதிகள் செய்தான்; முக்கியமாகக் காசை வாரி இறைத்துப் பூலித்தேவ ருக்குத் துணேயாய் இருந்த வீரர் பலரை விலைக்கு வாங்கினுன். அங்கோ கூலிக்கு ஆசைப்பட்டுக் கொள்கையைப் பலியிட்டு வழக்கம் போலப் பலர் தம்மை விற்கத் துணிந்தனர்." அது கண்டு கான் சாகிபு ஆனந்தக் கண்ணிர் விட்டுக் களித்தான். பூலித்தேவரோ, இரத் தக் கண் ணி ர் விட்டுக் கதறினர். இங்கிலேயில் கான் சாகிபு மீண்டும் ஒரு முறை பூலித்தேவரைத் தாக்க முனைந்தான். இம்முறை