பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

27



வீரத் தலைவர் பூலித்தேவர் 27 வெள்ளே ஏகாதிபத்தியத்திற்கும் ஆர் க் காட்டு நவாபுவிற்கும் குற்றேவல் புரிந்து நாட்டு மக்களே வாள் முனையில் நாசமாக்கி வயிறு வளர்த்துக் களிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட கான் சா கி புவுக் கும் வீரத் தலைவர் பூலித்தேவருக்கும் இடையே ஏற்பட்ட போர், மாவீரர் பூலித்தேவரின் பிறப்பிடமாகிய நெற்கட்டுஞ்செவ்வல் கோட்டை வாயிலிலேயே 1760-ஆம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள் (வாசுதேவநல்லூர்ப் போருக்குச் சரியாக ஒராண்டுக் காலம் கழித்து) கடந்தது. அது பற்றி வரலாற்றுக் களஞ்சியமாய் விளங்கும் இராபர்ட்டு ஓர்ம் என்பவர் எழுதிய பெருநூல் விளக்கமாகக் கூறுகிறது." கான் சாகிபு தன் படையின் பெரும்பகுதியை நெற்கட்டுஞ்செவ்வலின் முன் மறுபடியும் குவிக்க லானன். 1760-ஆம் ஆண்டு, டி சம்ப ர் மாதம், நெற்கட்டுஞ்செவ்வலிலிருந்து மூன்று மைல் கொலே வில் உள்ள மலையடிவாரத்தில் கான் சாகிபுவின் படை முகாம் அடித்தது. திருநெல்வேலியிலிருந்து 1760-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 12-ஆம் தேதி கான் சாகிபு காற்றெனக் கடுகிவந்து, தன் படைகட் குத் தலைமை காங்கிப் போர்க்கொடி உயர்த்தின்ை. இச்சமயம் கான்சாகிபு அஞ்சங்கோவிலிருந்தும் துரத்துக்குடியிலிருந்தும் வாங்கிய பேய்வாய்ப் பீரங்கி களே வைத்துக்கொண்டு, குண்டுகள் கையில் இல்லாத கிலேயில் திருச்சியிலிருந்து தனக்கு வரவேண்டிய உதவிக்காக வாய் பிளந்து காத் துக் கொண்டு இருந்தான். திருநெல்வேலியிலிருந்து அவன் வந்து எட்டு நாட்களாயின. 1760-ஆம் ஆண்டு, டிசம்பர்