பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

வீரத் தலைவர் பூலித்தேவர்



28 வீரத் தலைவர் பூலித்தேவர் மாதம், 20-ஆம் தேதி மதம் கொண்ட யானேயின் மத்தகத்தின்மேல் சுதந்தரச் சிங்கம் ஓங்கி அறைக் தது! ஆம்! பூலித்தேவரின் படை-கயவர்களேயும் கோழைகளையும் கழித்து எ றிக் து விட் டு கின்ற கொள்கை வீரர் படை-கான் சாகிபுவின் முகாமை நாற்புறமும் பாய்ந்து கிழித்தெறிந்தது. வீரமறவர் நூறு பேர் மாண்டனர்; கான் சாகிபு படையில் பத்துப்பேர் பிணமாயினர் எழுபது பேரும் குதிரை களும் குற்றுயிருடையராயினர். கதி க ல ங் கி ப் போனுன் கான் சாகிபு ! பூலித்தேவரின் வாழ்வில் வாசுதேவநல்லூர் வெற்றி பொற்சிகரமென்ருல் நெற்கட்டுஞ்செவ்வல் வெற்றி அச்சிகரத்தின் மேல் இட்ட சுடர் விளக்கு எனலாம். - பூலித்தேவரிடம் படுதோல்வியுற்ற கான்சாகிபு பழி வாங்க வசதியான காலத்தை எதிர் நோக்கிக் கறுவிய வண்ணம் இருந்தான். இதை நன்கு அறிக் திருந்த பூவித்தேவரும் அவர் B ன் பர்களும், ‘அண்ணனைப் பார்க்கச் சென்றுள்ளான் மாபூஸ் கான். அவன் அண்ணனுடன் மனவொற்றுமை ஏற்படாமல் மீண்டும் வந்துவிடுவான்; அப்புறம் கம் கிலேமை இ ன் னும் வசதியுள்ளதாகும், என்று எண்ணி, நாளும் தங்கள் படைப்பலத்தைப் பெருக் கிக்கொண்டு வந்தார்கள். ஆயினும், சுற்றுச் சூழ் நிலைகளாலும் நாட்டில் இருந்த பல்வேறு அரசியல் கிலேகளாலும் இருதரப்பார் அரசியல் சிந்தனைகளும் பல்வேறு வகையில் சிதறுண்டு போயின. நாளடை வில் ஆங்கிலக் கும்பினிக்குப் பெரும்பகையாகக்