பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

29



வீரத் தலைவர் பூலித்தேவர் 29 கர்நாடகத்தில் இருந்த பிரெஞ்சு டச்சுக் கும்பினி களின் செல்வாக்கும் சிதையலாயிற்று. பாளையக் காரர்கள் எ தி ர் பார் க் த ப டி மாபூஸ்கானும் திரும்பவில்லை. பூலித்தேவரை விட்டுப்போனதும் ‘வேதாளம் முருங்கை மாத்தில் ஏறிக்கொண்டது” போல ஆயிற்று, மாபூஸ்கான் கிலே. இக்காரணங் களால் விடுதலை வேட்கை மிக்க தென்பாண்டிப் பாளையக்காரர்களின் நம்பிக்கை நசித்தது ; பலம் தளர்ந்தது. பொல்லாப் பாண்டிய நாயக்க ரா கிய கட்ட பொம்முவுக்கு மகனுராய்ப் பிறந்த ஜகவீரக் கட்ட பொம்முவும் தம் தங்தையாரைப் போல அடிமைப் புத்தி படைத்தவராய் இல்லாவிட்டாலும், பூலித் தேவரைப் போல அஞ்சா நெஞ்சும் அரசியல் மேதையும் படைத்தவராய் இல்லை. இக்காரணங்கள் எல்லாம் சேர்ந்து பூலித்தேவரின் வாழ்வைத் துன்ப இருளில் மூழ்குமாறு செய்தன. அனே க் தி ற்கும் மேலாகக் கம்மந்தான் கான் சாகிபு சர்வாதிகார வெறி பிடித்துச் சுதந்தர வீரர்களைக் கொன்று, தமிழகத்தை இடையருது சூறையாடினன். - பூலித்தேவரின் பிறப்பு வளர்ப்புப் பற்றி நாம் ஒன்றும் அறிந்துகொள்ள இயலாமல் இருப்பது போலவே, அவர் இறுதி நாட்களைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்ளப் போது ம | ன வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை. ஆயினும், அந்தப் பெருவீரரின் முப்பெருங்கோட்டைகளாகிய வாசுதேவநல்லூரும். நெற்கட்டுஞ்செவ்வலும் பனே