பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

35



கல்லும் அழியவில்லை. அப்படியே, பூலித்தேவர் வீர வரலாறும் இத்தனே நாள் மற்ைந்து மறக்கப் பட்டிருந்தாலும், என்றும் அழியாப் புகழ் வாய்ந்த பெருவரலாறு அதுவாகும். அதன் அடிப்படையும் ஆதாரமும் காலத்தின் கை க ள | லும் அழிக்க முடியாதவை! مم - இன்று நாம் விடு த லே க்கு வித்திட்ட வீ வேந்தன் என்று வாழ்த்தி வணங்கும் பெருந்தகை வீரபாண்டியக் கட்டபொம்மன். ஆல்ை, அவன் பாட்டனர் சுதந்தா விரோதியாய் இருந்த நாளி லேயே தழிழகத்தின் விடுதலைப்போரைக் தொடங்கி வைத்த மிாணிக்கம்-மறவர் குல திலகம்-தமிழினத் தின் தனிப்பெரும்புகழ்-நம் வீரத் தலைவர் பூலித் தேவர். இச்சான்ருேரின் வரலாறு பற்பல நூல் களிலும் அரசாங்க ஆவணங்களிலும் சிந்திச் சித றிப் புதையுண்டு கிடக்கிறது. பூலித்தேவரைப் பற் றிக் குறிப்பிடும் பழமை சான்ற பெருநூல்களுள் சிறப்பானவை மூன்று. அவற்றுள் கலே சிறந்தது இராபர்ட்டு ஓர்ம்" என்பவரால் இந்துஸ்தானத்தின் வரலாறு பற்றி 1000 பக்கங்கட்கு மேல் விரிவாக ஆராய்ந்து எழுதப்பெற்ற அரிய பெரிய நூல். இக் நூலில் பூவித்தேவரைப் பற்றி மட்டும் ஆசிரியர் 30. இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் இற் றைக்கு 196 ஆண்டுகட்கு முன்-கி. பி. 1764-ஆம் ஆண்டில்-கன் முதற்பதிப்பைக் கண்டது. இரண் டாவதாகக் குறிக்கத்தக்க நூல், வாணிகத் திறத் திலும் அரசியல் அறிவிலும் வரலாற்று உணர்ச்சி யிலும் தலே சிறந்தவராய்ப் பதினெட்டாம் நூற்