பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

37



தம் அருமைக் கோட்டைகளையும் நாட்டின் மானத் தையும் காக்க வாழ்நாள் எல்லாம் நடத்திய வீரப் போரின் முடிவில் விழுப்புண் தாங்கிக் கடமையைச் செய்த களிப்போடு தமிழ்த்தாயின் மடியில் சாய்க் திருக்க வேண்டும் அம்மாவீரர்! பின்னுட்களில் நாட்டின் விடுதலைக்காக அரும் பாடு பட்ட வீரபாண்டியனேயும் ஊமைத்துரையை யும் மருது சகோதரர்களையும் போல, பூலித்தேவ ரும் தேச பத்தியையும் தெய்வ பத்தியையும் தம் இரு கண்களாகவே போற்றி வாழ்ந்தார். வரலாற் ஆறுப் புகழும் இலக்கியச் சிறப்பும்” வாய்ந்த சங்கர நயினர் கோயில், பூலித்தேவரின் திருப்பணிகளைத்" திறையாகப் பெற்ற தலே சிறந்த தமிழ் நாட்டுக் கோயிலாகும். ஆம் பூலித்தேவர் சங்கர நயினர் கோவிலில் குடிகொண்ட கூழைப்பிரானுக்கும் ஆவுடைநாயகிக்குமே கப்பம் கட்டினர்! இத்தகைய பெரியோரின்-சான்ருேரின்-வீர வாழ்வு கட்டபொம்முவும் திருவாங்கூராரும் துரோ கம் இழைக்காதிருந்தால்-கான்சாகிபு போராட்டம் கன்னித் தமிழகத்தில் நடைபெரு திருந்தால்-தமி ழகத்தின் அரசியல் வரலாற்றையே வேறு விதமாக மாற்றியிருக்கக்கூடும். அஞ்சா நெஞ்சுரனும், தஞ்ச மடைந்தோரைக் காக்கும் தறுகண்மையும், அரசி யல் பேரறிவும், போர்த் திறனும், விடுதலே வேட்கை யும் கிறைந்த பூலித்தேவர் வீர வரலாற்றைத் தமி ழக விடுதலைப் போரின் முதல் ஏடு-ஏன்-இந்திய விடுதலைப்போரின் முதல் ஏடு என்று சொல்வதே