பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

வீரத் தலைவர் பூலித்தேவர்



பெற்றன. வீர மறவர் மூன்று நாட்கள் தம்மைக்காத் துப்போர் புரிந்தனர். பின்னர்க் கோட்டையையும் காட்டையும் விட்டு வெளியேறி நெற்கட்டுஞ்செவ்வ லுக்குள் நுழைந்தனர்.இவ்வெற்றிக்குப்பின் படைக் குவேண்டிய மருந்து இல்லாமையால், கான் சாகிபு மதுரை, பாளையங்கோட்டை, அஞ்சங்கோ முதலிய இடங்களிலிருந்து உதவியை எதிர்பார்த்திருந்தான். பழக்க வழக்கங்கள் காரணமாக வெறுப்புணர்ச்சி தோன்ருதிருக்கும்பொருட்டுத் திருவாங்கூர்ப் படை தனியாக முகாமடித்திருந்தது. ஆல்ை, கான் சாகிபு வின் கண் பார்வையிலேயே அது இருந்தது. நவம்பர் மாதம் 20-ஆம் தேதி பட்டப்ப்கலில் ஐயாயிரம் அல்லது ஆரு யி த் தி ற்கு மேற்பட்ட மறவர் திருவாங்கூராரைத் தாக்கினர். கான் சாகிபு கலக்க முற்றுத் தன் குதிரைப்படைகளே முதலில் அனுப்பி ன்ை; பின்னர், காலாட்படைகளையும் அனுப்பின்ை. ஆனல், அதற்குள் மறவர் கூட்டம் திரும்பிவிட்டது. மறவர்களின் விரைந்து செயல்படும் பண்பு காரண மாகவும் அவர்கள் நாட்டின் கரடுமுரடான தன்மை க ச | ண மா. க வும் அவர்களேத் துரத்திச் சென்ற போதும் ஒரு பயனும் ஏற்படவில்லை. மறவர் கூட்டம் திரும் புவதற்கு முன்பு திருவாங்கூராரில் நூறு பேரைக் கொன்றது; பலரைப்படுகாயப்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு இரண்டொரு நாட்களுக்குப்பின் கான் சாகிபுவிற்கு அஞ்சங்கோவிலிருந்து படை உதவி கிடைத் த து; தாத்துக்குடியிலிருந்து இரு பீரங்கிகள் வந்து சேர்ந்தன. தன் நேசப்படைக ளோடு கான் சாகிபு வாசுதேவநல்லூரை டிசம்பர்