பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

வீரத் தலைவர் பூலித்தேவர்



பல கொத்தளங்கள் இப்பெருங்கொத்தளங்களுக்கு இடையே வட்டவடிவினவாயிருந்தன. ஒவ்வொரு கொத்தளமும் கோட்டையை உள்ளிருந்தும் புறமிருந் தும் காத்தற்குரிய உறுப்புக்களைப் பெற்றிருந்தது. கொத் தளங்க ளின் உச்சிக்குச் செல்லும் வழி .ெ சங்குத் தாயும் இரண்டடி அகலமே உள்ள காயும் இருந்தது. கோட்டைச் சுவர்கள் அடியில் 15 அடி அகலமும் உச்சியில் 3 அடி அ. க ல மும் உடையனவாயிருந்தன. கோட்டைச் சுவர்களின் உ ட் புறத் ைத விட வெளிப்புறம் செங்குத்தாய் அமைந்திருந்தது. இதல்ை கோட்டை தாக்கப்படும் பொழுது தம்மைக்காத்துக்கொள்கிறவர் சுவரின் உச்சிக்கு விரைவில் ஏறிவிடலாம். கோட்டையின் உச்சியில் சிறு படைக் கருவிகளைப் பயன் படுத்து வதற்கான துளைகள் இருந்தன. ஆல்ை, பீரங்கி யைப் பயன் படுத்துவதற்கான அமைப்பு ஏதும் இல்லே. இத்தகைய அமைப்பு வாசுதேவநல்லூர்க் கோட்டைக்கே பொருந்தும். மதுரை திருநெல்வேலி யிலுள்ள கோட்டைகள், வேருன அமைப்புடை யவை. ஆனால், மதுரையிலும் பாளையங்கோட்டை யிலும் உள்ள கோட்டைகளைத் தவிர, பிற யாவும் மண்ணுல் ஆகியவை. பொதுவாக இந்தியாவின் மலேகளிலும் காடுகளிலும் வாழும் மக்களிடம் காணப்பெறும் ஆழகின்மையும் தோற்றப் பொலி வின்மையும் ஒரு சிறிதும் திருநெல்வேலி மறவர் களிடம் இல்லை. அவர்கள் யாவரும் ஓங்கி உயர்ந்த அழகும் பொலிவும் கிறைந்த மக்கள். அவர்க ளுடைய படைக்கருவிகள் ஈட்டி, வேல், வில், அம்பு,