பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

43



வளைதடி, துப்பாக்கிகள் முதலியனவே. எந்தக் கருவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மனிதனும் எப்பொழுதும் வாளேயும் கேடயத்தையும் தன்னுடனேயே வைத்திருக்கின்றன். போரின் போது வேறு வேறு படையினரும் வேறு வேரு கவே கின்று போரிடுவர். ஆனல், ஈட்டி எறி வோரே சிறந்த படையாற்றல் பொருந்தியவர். அவர்களே எல்லாப் போ ைரயும் முன் கின்று நடத்துவார்கள். இந்தப் படைக்கருவி 18 அடி நீள முடையது. அவர்கள் இவ்வாயுதத்தின் துனியில் குதிரை முடியைக் குஞ்சமாகக் கட்டிவிடுவார்கள் ; குதிரைகளைத் தாக்கும்போது ஒரு சிறுமணியைக் கட்டுவார்கள். அவர்கள் மு ன்ன காக எவ்விதப் பயிற்சியும் இன்றியே அணி அணியாகத் திரண்டு விடுவார்கள். நெருக்கமாக அணி வகுத்து அவர்கள் கையிலே ஈட்டியை ஏந்திக்கொண்டு முன்னேறுவார் கள். கைகளிலே இருக்கும் ஈட்டியை லாகவம்ாக வும் முன்னுேக்கியும் பிடித்துக்கொண்டிருப்பார்கள். வாசுதேவநல்லுரரின் சிறப்புக் காரணமாகவும் அதைத்தாக்க வந்துள்ள பெரும்படை காரணமாக வும் கோட்டையைப் பிடிக்க ஆயிரக்கணக்கான மறவர் திாண்டனர். ஆல்ை, அவர்களுள் 800 அல் லது 900 தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களே கோட் டைச் சுவர்களேக் காப்பதற்காக நியமிக்கப்பட்டார் கள். மற்றவரெல்லாம் காட்டுக்குள்ளேயே இருங் தனர். அங்கேயிருந்து அவர்கள் இரவும் பகலும் கூட்டம் கூட்டமாய் வந்து இரு முகாம்களையும் அச் சுறுத்தினர்; காக்கினர்; மூன்று வேறுவேருன