பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

வீரத் தலைவர் பூலித்தேவர்



வும் தன் படையோடும் தொண்டைமான் இராமநாத புரம் சீமையாரால் கடனுகக் கொடுக்கப்பட்ட படைக ளோடும் திருநெல்வேலிக்குத் திரும்பின்ை. 11. திரு. பேட்டி, I.C.S., என்பவர் 1917-ஆம் ஆண்டு வெளியிட்டி திருநெல்வேலிக் கெசட்டு என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டி குறிப்புக்கள் : பக்கம் 70-71. (1) இறுதியாக 1755-ஆம் ஆண்டு இரண்டாயிரம் சிப்பாய்களையும் ஐந்நூறு ஐரோப்பியர்களையும் கொண்ட படை உருவாக்கப்பெற்றது. அதற்குக் கர்னல் ஹீரான் தலைவகை நியமிக்கப்பட்டான். ஆர்க்காட்டு நவாபுவின் அண்ணன் மாபூஸ்கான் சுதேசிப்படைகளின் தலைவனுக நியமிக்கப்பட்டான். மதுரை காக்குதலின்றியே வீழ்ந்தது; இராமநாத புர அரசர் இலங்கைக்கு எதிராகத் தம் நாட்டில் அமைந்திருந்த இரு துறைமுகங்களைக் கும்பினிக்குக் காணிக்கையாக்கி, தமது பணிவைப் புலப்படுத்தி ர்ை. உடனே ஹீரான் கோவில் குடியைக் கைப் பற்றப் புறப்பட்டான். மதுரையின் க வர் ன ர் அந்தக் கோயில் கோட்டையில் அடைக்கலம் புகுந் திருந்தான். மேலும் தெற்கு நோக்கிச் சென்று கர்னல் ஹீரான் திருநெல்வேலியைக் கைப்பற்றி ன்ை. அங்கு அவனுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. திருநெல்வேலியிலும் சுற்றியுள்ள பகுதியிலுமுள்ள குத்தகைக்காரர்கள் தங்கள் பணிவைப் புலப்படுத் திர்ைகள். கட்டபொம்மு நாயக்கரின் பலம் வாய்ந்த