பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

49



பெருங்கூட்டணி கும்பினியைப் பயமுறுத்திய வண் ணம் இருந்தது. திருநெல்வேலி வடபகுதியின் பலம் வாய்ந்த இருப்பிடமாகிய சீவில்லிபுத்துரைப் பிடிப் பதிலேயே கூட்டணியாளர் கவனம் செலுத்தினர். மாபூஸ்கானல் தென்பாண்டிப் பாளையங்களைக் காக்க வைக்கப்பட்டிருந்த அப்துல் ரஹீம் தோற் கடிக்கப்பட்டான். சீவில்லிபுத்துார் கூட்டணியாள ரிடம் சிக்கியது. ஒன்றுபட்ட பாளையக்காரர்களின் கூட்டணியில் இச்சமயத்தில் இருபத்தையாயிரம் பேர் காலாட்படையில் இருந்தனர். ஆயிரம் பேர் குதிரைப்படையிலிருந்தனர். இதற்குள்ளாக மாபூஸ் கான் கட்டபொம்ம நாயக்கனேயும் எட்டைய புர நாயக்கனேயும் விலே பேசி வாங்கிவிட்டான். திரு நெல்வேலிக்கு 7 மைல் தொலைவில் இரு தரப்பா ருக்குமிடையே பெரும்போர் நிகழ்ந்தது. பூலித் தேவரும் அவர் தோழர்களும் தோற்கடிக்கப்பட் டார்கள். பக்கம் 408 (5) திருநெல்வேலி மாவட்டத்தின் வட மே ம் கு மூலையிலிருப்பது சங்கராயினுர் கோயில். எல்லாத் தாலுக்காக்களையும்விட மிகவும் கிராமாந்தரமாய் இருந்தது. இதுவே. 17-ஆம் நூற்ருண்டிலும் 18-ஆம் நூற்ருண்டிலும் மறவர் குலப் பாளையக்காரர்கள் தங்கள் பலம் வாய்ந்த இருபிடமாகச் சங்கர நயினர் கோயிலைக்கருதித் தங்கள் குடியின் பழமையான சுதந்தரம் பாழாகாமல் காப்பாற்ற மிக உறுதி யோடு போராடியதற்குப் பெருவசதி அளித்தவை தனித்துகின்ற இப்பகுதியின் கில அமைப்பும் இப் 4.