பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

vi

                vi

'ஆராய்ச்சிக் குறிப்புக்கள்' என்னும் பகுதி, நூ லி னு ள் காணப்படும் அடிக்குறிப்பு எண்களுக்கு உரிய ஆராய்ச்சிக் குறிப்புக்களை இப்பகுதியில் காணலாம்.

இந்நூலை வெளியிடும் இந்நேரத்தில் இரு நூறு ஆண்டுகளாய் மறைந்து கிடந்த ஒரு மாவீரரின்-தமிழ்ப் பெருமகளுரின் தலைசிறந்த வரலாற்றை முதன்முதலாக நூலுருவாக்கித் தமிழ் மக்களுக்கு அளிக்கும் பெரும் பேற்றினேயும் எனக்கு வழங்கிய த மி மு ன் னே யி ன் திருவருளே வாழ்த்தி வணங்குகின்றேன்! விரத்தலைவர் பூலித்தேவர்' பற்றிய என் கட்டுரைகளே அழகிய படங்களுடன் கலைமகள் இதழ்களில் வெளியிட்டு என்னே ஊக்கி உலகறிய வாழ்த்திய உத்தமர் கி. வா. ஜகந்நாதன் அவர்கட்கு என் உளமார்ந்த நன்றியறிதலே இச்சந்தர்ப் பத்தில் மிக்க மகிழ்வோடும் பணிவோடும் தெரிவித்துக் கொள்கிறேன. வழக்கம் போல என்னுடைய இந்நூலே யும் செப்பம் செய்து உதவிய ஆசிரியப் பெருந்தகை மகாவித்துவசன் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கட்கு என் உளங்கனிந்த கன்றி உரியது.

'வெள்ளேயனே, வெளியேறு" என்று காந்தி அடிகள் (ஆகஸ்டு 9, 1942ல்) முழங்கியதும் அவர்தம் அற வொலியைக் கோடானுகோடி இந்திய மக்கள் எதி சொலித்து விண்ணதிச___வெள்ளேயர் மன மதிர____முழங்கி யதும் இவ்வாகஸ்டு திங்களிலேதான். அதன் பயனுக ஐந்து ஆண்டுகளில் பாரதநாடு விடுதலே பெற்றதும் இவ்வாகஸ்டு திங்களிலேயே (15-8-1947) இவ்விரு பெரு நாட்களின் கினே வாக 'வெள்ளையனே, வெளியேறு ! என்று இருநூறு ஆண்டுகட்கு முன் வாளெடுத்து முழங்கிய விரத்தலைவர் பூலித்தேவரின் புனித வர லாற்றைத் தமிழ் மக்களின் திருக்கரங்களுக்கு முதன்