பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

vii

                  vii

முதலாக நூல் வடிவில் காணிக்கையாக்குவதில் பெருமை கொள்கிறேன் !

விரதலைவர் பூலித்தேவர் பெயரால் மன்றங்களையும், படிப்பகங்களையும், உடற்பயிற்சி கிலேயங்களையும், வேறு பல கினேவுக் கோயில்களையும் எழுப்பி அப்பெருவீரரின் விழுப்புகழைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்ப ஆவல் கொண்டுள்ள அருந்தமிழ் மக்கட்கு இந்நூல் பெருந்துணே புரியும் என்று நம்புகிறேன்.

       வாழ்க வீரத்தலைவர் பூலித்தேவர் புகழ்!


                       ந. சஞ்சீவி, 
                         15-8-1958.