பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 08 நாஞ்சி நாடுத்தேடிப் போளுலும் நாளே நாட்டுறேன் பாஞ்சையில் கம்பமென்பான். 297 () பாங்கான பாஞ்சைப்பதி நகர்கோட்டையின் பரப்பை நெட் டாய் யிடியாமல் தீன்களும் தின்கிறதில்லை யென்ருன்சற்றுஞ் சென்னிகவிழ்ந்து படுக்கே னென்முன் வீரியக்கோப மடங்கே னென்ருன் துரை வேகமாயக்கினி மேசர் சொன்னன். பூராயமாகவே கஞ்சா அபினுடன் போதைலாகிரி நடத்திக் கொண்டான். அஸ்தமித்தவேளே ஆச்சதென்றுதுரை அக்கினி மேசராலோசினே யால் 2.980 விஸ்தாரமாகவே கும்பினிப் பாளையம் மெட்டுமெட்டாகவே தானிறுத்தி கும்பினி யாருட திட்டவட்டங்களைக் கோமானே சொல்கிறேன் நல்லோரே கம்பளத்தார் வம்புக்காரரென்று சொல்லி கும்பினிப் பாராவுந் தானிறுத்தி தாட்டிமையாகவே கும் பினிப் பாளையம் சந்திரவட்டம் போலே தானிறுத்தி கோட்டைக் கட்டுப்போல சோஷர்பட்டாளத்தை கோலாகலமாகத் தானிறுத்தி 2990 கட்டுமெட்டாகவே பிற்கட்டு மேசரும் காட்டுப் பாராக்களுந் தானிறுத்தி நெட்டுக்கு நெட்டங்கே வட்டமிட்டாப் போலே நெருங்கப்பட்டாளந் தானிறுத்தி குதிரைப் பட்டாளத்தைத் தானிறுத்தி நூறுகும்பினி சன்னத்தையும் பின்னிறுத்தி சதிருடன் மல்லராயிரம் பேரையும் தம்புருக்காரரைப் பின்னிறுத்தி கோடையிடி போல குமுறும் பீரங்கிகள் மேடைகள் பார்த்தங்கே தானிறுத்தி 3000 அணியணியாகவே சோஷர் வெள்ளைக்காரர் ஆயிரம் பேர்களும் சூழ்ந்திருக்க ஆடுமாடுகள் தேடிய கோழிகள் சோடி சோடியாகவே தானிறுத்தி