பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}9 கணிசமாகவே சோஷர் வெள்ளைக்காரர் காங்குக் கூடாரத்தில் வீற்றிருக்க பார்த்தீபன் அக்கினி மேசர்துரையங்கே பட்டாள மேசரைத்தான் பார்த்து ராத்திரி காலங்களாச்சு தடாவென்று சாத்திர வேதங்கள் தான்பார்த்து 3{}} {} நல்லா ஆலோசனை பேசியல்லோ அங்கே லாந்தல் விளக்குகள் தான் போட்டார். கோலாகலமான கூடாரத்தினுள்ளே குத்துவிளக்குகள் சுத்திவைத்தார். ஆதாளிபோட்டங்கே சோஷர் வெள்ளக்காரர் போதைலாகிரி நடத்திக் கொண்டார். காதகாத வழிதுாரமெலாம் பகல் காலம் போலெங்கும் வெளிச்சயதாய் பட்டப்பகல் போலே மத்தாப்புத் தீவெட்டி பட்டாளமெங்கும் கொளுத்திவிட்டார். 3む2む கெட்டிக்காரத்துரை யக்கினி மேசரும் கெற்சிதமாய்ச் சபை உச்சிதமாய் மேசைப்பலகைகள் தாக்கிவைப்பார் அதில் மேலேயுந்தீன்களெடுத்து வைத்தார். சீசாப் பெட்டி திறந்து வைப்பார் அந்தச் சீமைச்சாராயமெடுத்துவைத்தார். கோதுமை ரொட்டிகுவித்து வைத்தார். நெய்க்குடங்கள் வேறேயெடுத்து வைத்தார் சாதங்களும் போதவைப்பார் நல்ல தாவனந் தண்ணிரெடுத்து வைப்பார் 393 G சர்க்கரை கற்கண்டு சீனியுடன் ரசம் வர்க்கவகை பலகாரமுடன். அந்த நல்வேளையில் சுந்தரலிங்கமும் ஆதிவீரமல்லு சேருவையும் கந்தன் பகடையும் வேகங் கொண்டானவன் கையைக் கடித்தங்கே யேது சொல்வான். சக்தி சடாச்சரி வீரமல்லு பொம்மு சக்கதேவி துணையுண்டு மென்று புத்தியாலோசனை செய்து கொண்டாரின்னம் போயினுல் வேட்டைகள் சாயு மென்ருர். § {}{ {}