பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 1 i மல்தார் அமல்தார் சீமை தாரும் கெடி மன்னராம் கும்பினிப் பட்டாளம் கால்கன் பதறிடக் கைகள் பதறிடக் கடுங்கோபங் கொண்டு தானெழுந்தார் 3 G8 so அத்தரி பாணிச்சோத் மாதரிச்சோத் தென்று அக்கினி மேசரெழுந்து நின்ருர், நித்திரையால், மோசம் போனுேமென்று துரை கத்தி வெடிகளைத் தானெடுத்தார். பல்லைக் கடித்தங்கே தானெறித்தார் துரை பட்டாக் கத்தியைத் தானெடுத்தார். கொல்லென்ற சப்தமும் கேட்குதென்ருர் இங்கே கூக்குரல் சப்தங்களாகு தென்ருன். மாத்தானும் வந்து விழுந்து விட்டார் என்ன மாயமோ வென்று மனது நொந்தார் 。蟹的母莎 தீர்த்தானே பீரங்கி நானூறு முன்னுாறு தீரனம் பிற்கட்டு மேசருமே மின்வெட்டி மின்னது ஆர்த்தாப் போலங்கே மின்னியிடிகள் விழுந்தாப் போல் முன்னேறிக் குண்டு பறிந்திடவே துரை மன்ன ரெல்லாரும் மயங்கிடவே, சாராய வெறி யேறிடவே அங்கே தன்படை மாத்தான் படை தெரியாமல் வீரியமாகவே ஒன்றுக் கொன்று சுட்டு வெடிகள் போட்டு மடியு தய்யோ. 3夏{}鲁 ஒன்றுக் கொன்று தானே வெட்டிக் குத்திச் சுட்டு உருண்டு போகுதே பட்டாளம். மண்ணும் விண்ணும் செந்தூள் தான் பறக்க வெடிவார் பண்ணிச் சப்தம் முழங்கிடவே முடவராக விழுவோரும் தலை மூளை சிதறி விழுவோரும் குடல்கள் தலைகள் விழுவோரும் ஈரல் குலே தெரித்து விழுவோரும் முடிகள் சிதறி விழுவோரும் வெகு மோசங்கள் வந்ததே யென்பாரும் துடை யொடிந்து விழுவோரும் வலு சோஷர் துடித்து விழுவோரும்