பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12 அக்கினி மேசர் தட்டுகிருர் வலு அநியாய மோசங்கள் வந்த தென்ருர் மக்காளித் துரையும் தான் எழுந்தான் கந்தன் பகடையைச் சுட்டு மலத்தி நின்ருன். கந்தன் பகடை மடிந்திடவே சண்டை இந்த விதமாய் நடந்திடவே 109 வந்த விதி வந்த தாளுக்கால் இன்னம் பிந்தி ஆலோசனை செய்வதென்ன. 岛覆2● மாதிரிக்காரன் வீரமல்லு சேருவை மன்னவன் சுந்தரலிங்கமுந்தான் சாதுரிய மிது போது மென்று நாமுந் தப்பிப் பிழைத்திட வேணு மென்று தப்பிப் பிழைத்தங்கே போறதற்கு நாமும் எப்படித்தான் வெளி யேறுவது ? எப்படித்தான் நாமும் போவோமடா படை எள்ளுப் போட இடமில்லையடா தனித்தாலோசனை பேசலுற்ருர் பின்னும் மனத் தைர்யமாகலுற்ருர் 3 || 3 G பினத்தோடே பிணமா யுருண்டு தம்பி பேசாமல் போருரே வேகங் கொண்டு எத்தனே தூரமிருக்கு தென்று நெஞ்சால் எப்படித்தானும் தவழ்வோ மென்று: செத்த பேருடுப்பைத் தானுரிந்தார் தம்பி சிப்பாகிமார்போல வேஷங் கொண்டார் 11 சுந்தரலிங்கம் வீரமல்லு சேருவை தந்திரம் பாருங்கள் நல்லோரே. விந்தையாக நடந்தாரே தலை மேலேதான் தொப்பியும் வைத்தாரே 3 140 வேலெடுத்தார் கையில் வெடியொடுத்தார் தோளில் வேடிக்கையாகவே வைத்துக் கொண்டார். மால்தாரி 11 வேஷங்கள் போட்டார்கள் மெள்ள வாரதற்கு வழி பார்த்தார்கள். பட்டாளத்தைத்தான் விலக்கிக் கொண்டே கூளைப் பாளையத்துாடே நடந்து சென்ருர், கட்டபொம்முதுரை தான் வளர்த்த ரெண்டு காளை வருவதைப் பாருமையா