பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 16 கண்டி சரப்பளியைப் பார்த்தான் அவன் கன்னக் குடுமியைத்தான் பார்த்தான். சுண்டு வில்லுங் கையுந்தான் பார்த்தான் வலு வண்டன் எமகால னென்றுரைத்தான். கத்தி வெடிகளைப் பாருமென்ருன் இவன் கக்கிசக்காரண்டா பாவி என்ருன். சித்தான் போலே இருந்தாலும் இவன் சேவுகத்தில் சுத்த வீரனென்ருன். み260 துரங்கன் போலே இருந்தாலும் இது தோக்குலவார் குலம் பொல்லாது. தேங்கினது போலிருந்தாலும் இது சில்லவார்குலம் பொல்லாது. எழு கெடித்தலம் தான் பிடித்த நல்ல இங்கிலீசு வெள்ளைக் காரரல்லோ, தூள்தூளாக்குறேன் பாஞ்சை நகரை என்று சொன்னனே அக்கினி மேசர் துரை. பட்டாளத்தைப் பார்த்து பாசை சொன்னன் அந்தப் பாஞ்சால நாட்டிலே தீனி என்ருன். 3.37 () மெட்டாகப் பாளையம் தான் வரவே கன வெள்ளம் போல் சேனையும் பின்வரவே கணிசமதாகவே பிற்கட்டு மேசரும் கால தாமசங்களில்லாமல் அணியணியாகவே பட்டாளமங்கே ஆரணியாகவே மெட்டாக வாரந்தரித்தாரே கட்டபொம்மு துரை மன்னன் தானுபதிப் பிள்ளையுடன் திரனே கும்பினிப் பட்டாள மிங்கே சேரத்திரண்டு வருகுதென்ருன் 3380 எள்ளுப் போட இடமில்லாம லிங்கே ஏகமாய்க் கும்பினி வருகு தென்முன் முள்ளுக்காட்டு முத்து வீரணன் சேருவை முப்பது பேருடன் தானெழுந்தான் கட்ட பொம்மேந்திரனைத் தெண்டனிட்டான் படை சிட்டுக்குருவிபோல் வருகுதென்ருன் கிட்டுக் குருவிபோல் வருகுதே பட்டாளம் சீக்கிரம் வேட்டைக் கனுப்புமென்முன்