பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 வேட்டைகளாடியே வாரோமென்று சொல்லி வெற்றிலை பாக்குமே வாங்கிக் கொண்டான். 3290 கோட்டையும் விட்டு வெளியேறி வெகு கோலாகலமாக முன்னேறி வில்லெடுத்துக் கைவெடி எடுத்து ரண வேட்டைகளாடவே போருே மென்று கல்லுங் கவணு மெடுத்துக் கொண்டு தம்பி வல்லமையாக வெளியேறி பாட்ட மார்க்கத்திலே மேல் புறமாகவே நீட்டி நிமிர்ந்தங்கே போகாமல் கூட்டங் குமிசலாய் தோளுமல் ரொம்பக் கும்பாகக் கூடியே போகாமல் 3300 ஒன்று ரெண்டு மாகப் போருரே ஆற்று ஒடை வழியாகப் வாருரே நின்று நின்று மெள்ளப் போருரே நெடுந் தூரம் பார் நெஞ்சால் தவழ்ந்தாரே. உப்பாறு ஒடையில்தான் பதுங்கி மெள்ள ஒளிவிருந்தாரே கம்பளமும் முப்பது பேரும் பதியிருந்தார் அய்யோ முன்னேறிப் பட்டாளம் போகு தென்பார் ஆரணியாகவே போகு தென்ரு ரதில்லை பேரணி அக்கினி மேசருந்தான். 35 10 ஈரணிக்கும்பினி முன்னே விட்டு அங்கே எழுந்து முப்பது பேர்களுந்தான் வார்ப்பண்ணித் துப்பாக்கி சுட்டனனம் அப்போ மன்னவன் கும்பினிப் பட்டாளம் நாற்பது பேரங்கே பாடாச்சு ஒரு வாசு நாயக்கனும் பாடாச்சு. சோஷர் பட்டாளம் தெளிவாச்சுத் துரை மேஷர்கள் நாலுபேர் பாடாச்சு. பாசை சொல்லித் துரை திரும்பு மென்ருனங்கே பட்டாள மேசர் தயாரா மென்ருர், 3,320 சத்ரா திமித்ரம் பார்த்தீர்களோ வென்று மத்தியான வெயில் நேரத்திலே கத்தி வெடிகளும் தானெடுத்து அங்கே சுத்த வீரர்கள் திரும்பு மென்ருர்