பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாக பதமென்ற பீரங்கி ரொம்பத் துர்சி எழுப்புதே கோடாங்கி. வாசித மென்ருெரு பீரங்கி மடமடென்று சத்தம் விளங்கிடவே 3堡{}鲁 கோடை யிடி போலக் குமுறுகுதே பாஞ்சைக் கோட்டை மதில்கள் சிதறுதே. நாடெங்கும் செந்துளெழும்பு தென்ருர். ஆடிக் காற்றுகள் தோணுதென்ருர், படிகளெல்லாம் மதிர்ந்திட பீரங்கி பார்த்திபன் அக்கினி மேசர் விட்டான். நொடி நொடிக்கு முன் நேரத்திலே கல்லு வெடிக்கும் பீரங்கி தான் விடுத்தார் எள்ளுப் பொறியுதே பாஞ்சையிலே இங்கே ஏவிடுங் குண்டுகள் தன்னுலே 34 10 புள்ளுப் புருக்களும் தண்ணிரருந்தாமல் போகுதே அவ்விடம் தானும் விட்டு மத்தியான வெயில் நேரத்திலே சண்டை மூட்டுகிருன் தீயை மூட்டுகிருன். பத்தியெரியுதே பாஞ்சைப் பதியிலே பட்டப் பகலுச்சி நேரத்திலே. கரிகள் பரிகள் மிரண்டோட அங்கே கட்டிய ஒட்டகம் தான் மிரள நரிகளும் ஒடி வருகுதென்ருர் பேய் நாய்களும் வந்து உறுமுதென்ருர் 34. 20 காகம் பறக்காத கோட்டையிலே அங்கே ஏகமாய்ச் சண்டை நடந்திடவே தாகஞ் சகியாமல் சோஷர் வெள்ளைக்காரர் தேகம் படபடென்ருடிடவே தண்ணிர் தண்ணீரென்று தான் புலம்பி அங்கே கண்ணிர் ததும்பி மனங்கலங்க புண்ணுக்குத் திண்ண உள்நா வரண்டவர் போலவே தாகங்களாகு தென்ருர். அப்போது கும்பினி அக்கினி மேசரும் எப்படியோசனை செய்தனராம் 34.36 கொப்பரையிலுள்ள சீமைச் சாராயமும் சிப்பாகி மார்க்குக் கொடுத்தார்கள்.