பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அப்போது பாஞ்சைத் துரை தானும் அவர்க்கு அந்தரங்கச் செய்தியேது சொல்வார் 39 10 "செப்பமுடன் செய்தி சொல்லுகிறே னிந்தத் தேசத்தரசனே கேளு மெ'ன்ருன் கம்பளத்தாருடன் பாஞ்சையிலே கண்ணசந்தனர் சாலையிலே. கும்பினியார் பகை வந்ததினுல் நாங்கள் கோட்டைவிட்டு வெளியேறி வந்தோம் தென்பாஞ்சைப்பதி விட்டகன்ருேம் இந்த தேசத்தை நம்புதலாக வந்தோம். நம்புதலாக உதவி செய்தால் ஒருநாளும் மறப்பதுமில்லை என்ருர், 39.20 நல்லது தானென்று தொண்டை மகராஜன் நாலா ஆலோசனை ஏது சொல்வார். 'அல்லல் வராமலிருக்கலா மென்றைக்கும் காளையர் கோவிலுக்காட்டிலெ’ன்ருர். காளையர் கோவிலுக் காடுதனில் சதிர் கம்பளி போடலாம் தெம்பாக பாளையஞ் செய்யப்பயமுமில்லையங்கே பட்டாளம் கிட்டேவராதேயென்ார். அச்சமில்லாமலிருக்கலா மென்றங்கே ஆதரவு சொல்லும் வேளையிலே, 39 30 உத்சாகமாகவே கட்டபொம்முதுரை கெற்சிதமாகவே காட்டில் சென்ருர், செப்பமுடன் கொலு வீற்றிருந்தார் படை சேனைத்தளங்களனை வோரும் அப்போது தொண்டை மகராஜன் ஆலோசனையால் மனமிடைந்து 'கட்டபொம்முதுரை நம்மிடத்தில் வந்த காரியம் கும்பினியார் கேட்டால் திட்டப்படிக்குப் பொல்லாங்கு வருமெ'ன்று சீங்கிரங்காயிதம் தானெழுதி 3.940 நாடு நகரு மறியாமல் பாஞ்சை நாட்டரசன் தப்பி வந்ததுவும் காடுஞ் செடியும் வளம் பார்த்து அங்கே ஒடி ஒளிந்து இருப்பதுவும் வக்கணை வைத்தங்கே முக்கியமாகவே வரித்து காகிதந் தானெழுதி