பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 அக்கரையாகவே கும்பினி பார்க்கல்லோ அஞ்சலில் காயிதம் போட்டான் காண். அஞ்சலில் காயிதம் வந்ததைக் கண்டந்த அக்கினி மேசர் துரையறிந்து 器姆爵G 'வஞ்சகப்போர் செய்யும் கட்டபொம்முதுரை மாற்ருன் சமர்த்துகள் பார்த்தீர்களோ ஏற்றமுடன் மனத்துக்கேற்றப்படி நம்மோ டெதிர்த்துச் சண்டைகள் போடாமல் ராத்திரி காலத்தில் ஒடி ஒளிந்தங்கே நாடு கடந்தங்கே போயிருக்கான், போனலும் விடுவதில்லை யென்னு லாணமட்டும் இனி பார்ப்போமெ'ன்ருன் iணுலே தானல்லோ பீரங்கிச் சப்தமும் விட்டோமே கோடான கோடிலட்சம் 39 60 எட்டு நாளாய் பாஞ்சைக் கோட்டையின்மேல் வெடி சுட்டோம் கணக்குகளில்லாமல் கட்டபொம்மு தப்பிப் போன சமாச்சாரம் காயிதமூலமாய் நாமறிந்தோம் கட்டாமி ராசுக்கோல் மட்டுக்கடங்காத துஷ்டர் குறும்பை அறிவோ மென்று பாட்டாள மேசர்க்குப் பாசை சொன்னுன் அரே பாகி பயணம் வடக்கே என்ருன். சிப்பாகிமார்கள் சீமையாதார் அமல் தார்கள் சேர்ந்து வடதிசை தானேகி 3970 துப்புத்துரவு விசாரித்துக் கும்பினித் துரைகள் வேகங் கொண்டே நடந்தார். மண்டலமெங்கும் நடுங்கிடவே துரை மார்களும் கோபங் கொண்டேகினராம். தொண்டைமான் பூமியில் போயிறங்கித் துரை தொண்டை மானேக் கண்டு தான்பேசி வளருங்காளையர் கோவிலுக் காட்டையும் வளைந்து கொண்டதே பட்டாளம். அழகு கட்டபொம்மேந்திர துரை மன துழன்று பொல்லாங்கு வந்த தென்று 398 9 என்ன விதியா யிருந்த தென்று அங்கே எண்ணுகிருர் பல யோசனைகள்.

  • மன்னவன் கும்பினிப்பட்டாளம் வந்துமே

அநியாயமாக வளைந்த தய்யோ.