பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சக்கதேவி ஒப்புத்தான் கொடுத்தாள் எந்தன் தம்பியையும் வரக் காணுேமய்யோ. முக்காலுந் தெய்வ முதலில்லையோ எங்கள் முன்னேர்கள் செய்த தவ மில்லையோ. தெய்வமே நானென்ன செய்வேனென்று அவர் கைதனிலீட்டிகள் தானெடுத்து 岛99莎 மைவசியக்கார வாங்காரு நாயக்கர் மாப்பிள்ளை நாயக்க மாருடனே சாதுரியஞ் செய்து பார்ப்போ மென்று ஒரு மாதிரியாகவே தானெழுந்து போதரவாகக் குலவையிட்டுப் புவி போலேயடிக்குருர் பாருமையா. அந்நேர மக்கினி மேசர் துரையங்கே மின்னலு போலே தான் முழங்கி வர்ணப்பட்டாளத்தை முன்னே விட்டங்கே மன்னவனக்கினி மேசர் துரை 蟹0{}{} சென்னல் துரை புகழ் அக்கினி மேசரும் என்ன சொல்வானந்தப் போர்களத்தில் 'அநியாயஞ் செய்யாதே கட்டபொம்மு இப்போ உன்னுயிர் வாங்குவேன் தப்பாது. சற்பிளை செய்யாதே பாவி என்று' வெகு விற்பனையாய்ச் சமாசாரஞ் சொல்லி சிப்பாயி மார்கள் திரண்டு வந்து அங்கே கைப்பிடி மல் பிடியாகவே தான் கட்டபொம் மேந்திரனைத்தான் பிடித்து வெகு கெட்டிவிலங்குகள் தாண்டித்தார். 40盟0 மட்டுக் கடங்காத வெள்ளையா முத்தையா மாப்பிள்ளை நாயக்கமார்களையும் வேகமடங்கும் படியாக ஒரு சேகரமாகவே தான் பிடித்து மோகனப் பாடகஞ் சாத்தினராம் அதி வேகமதாய் வெளியேற்றின. ராம். தேட்டுக்கு வாய்த்திடும் தென்பாஞ்சைப்பதி நாட்டுக்குப் பாளையக் காரரைத்தான் கூட்டுப் பல்லாக்கிலே தாண்டைத்துச் சுத்தி கோட்டைக் கட்டுபோலே பட்டாளம் ()2() சிப்பாயி மார்கள் நெருங்கிவர வெடி துப்பாக்கி வார்ப்பண்ணிச் சூழ்ந்து வர