பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நேராக நேராக வாரபேரை இரு கூருகக் கூருகத்தான் பிளந்து ஆராயிரம் சோஷர் மேசர்களை யிப்போ அறுத்துக் குவித்தானே ஊமையன் தான். வச்சடி வாங்காமல் பச்சைமலைக் கோட்டை வாசல் வரைக்கும் துரத்திக்குத்தி கைச்சன்னை போட்டடி போட்டிடுவான் வெகு கோலாகலமாய் விரைந்திடுவான். ஆலாவைப்போலே பறந்திடுவான் வெடி வேலாலே குத்தி இழுத்திடுவான். 40 60

தலைகள்போலே குதிக்குகிருன் மலேங் கரடிடோலே பிடிக்குகிருன். உலை மெழுகுபோல் உருக்குகிருன் சோஷர் தலைபிரள நொறுக்குகிருன். திருதிரு வென்று முழிக்குகிருன் பரு 12 வைரிபோல் பறந்தடிக்குகிருன். குதிரையின் மேலேறிவருகிறபேர் தன்னையும் குத்தியிழுத்து மலத்திடுவான். 'மாப்பிள்ளை மாப்பிள்ளை, 13 என் முன்னே வா' என்று கூப்பிட்டுக் குத்துவான் ஊமைத்துரை. 4 (370 சாப்பாட்டுச் சோஷர்கள் மேசர்கள் தன்னேயும் சாமி ஊமைத்துரை குத்திநின்ருர், பதியிருந்து ஒளித்திருந்து அந்தப் பச்சைமலைக் கோட்டை வாசலிலே குதிரை ஏறி வருவோரை அங்கே குத்தியே ஊமைத் துரை தானும் எதிரியாய் வந்த கும்பினிப் பட்டாளம் எண்ணுறு தானங்கே பாடாச்சு. அதிலிருந்து விருபாச்சி மலைக். கப்புறம் போய் விட்டார் ஊமைத்துரை. 强g80 சுந்தரலிங்கம் வீரமல்லு சேருவை பந்தியாய்க் கைக்கார வக்கையனும் அந்தரமாக விருப்பாச்சி மலைக் கப்புறம் போய் விட்டார் பாருமையா கர்த்தன் சிவத்தையா முத்தையா சேகரக் கம்பளச் சேருவைக் காரர்களும் உத்தமன் ஊமைத்துரைக்கு முன்னுகவே வெற்றியாப் போறதைப் பாருமையா,