பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 நித்திரை வேளையில் அத்தரி பாணிச் சோத் சத்துரு மோசங்கள் செய்தாயே எத்தனை சோஷரைக் கொன்ருயே, சீமை எங்குங் கொள்ளை படித்திட்டாயே, - 4 30 பொல்லாங்கு செய்தாயே கட்ட பொம்மு ஒரு போதும் பாருன்னே வுடுவதில்லை எல்லாம் தெரியும் பாரென்று கெவுனர்க்கு எழுதிப் போட்டாரே காயிதமும், காயிதம் பார்த்துக் கெவுனர் துரைகளும் ஞாயமாய்த் தீர்ப்புகளேது சொல்வார். ஞாயம் போலே நடக்காத கட்டபொம்மு ராசனையும் பிரதானியையும் தூக்கு மரத்திலே போடும்படி மற்றத் துஷ்டர்களுமத் துரையுடனே 金罩40 கூக்குரல் வராமல் பாளையங் கோட்டையில் கொண்டு போய் பந்துக் கான் கூடத்திலே நாளும் நிலவரைக் கோட்டைக் குள்ளே பொலிக் காளையைச் சேர்த்து அடையு மென்முன், வேளையிலே கெவுனருத்தரவின்படி . வேகமாயஞ்சலில் காயிதமும் வந்த சமாசாரம் அக்கினி மேசரும் மார்க்கமாய்ச் செய்திகள் தானறிந்து அந்தப்படியே தானுகட்டு மென்றங்கே அக்கினி மேசர் தன் கூடாரம் 釜罩50 நாகலாதபுரம் மசலிதானங்கே ராச ராசாக்களும் வரிசை செய்தார். நாகலாதபுரம் கோட்டையிலே அங்கே டப்பை எழுபத்தி ரண்டிருக்க ஏகமாய்ப் பாளையக் காரருடனங்கே எட்டய புரந்துரை வந்திறங்கி வேகமுடன் அதிவேகமுடனங்கே வேப்ப மரத்தில் கயிறு போட்டு தீர்ப்பு நாளும் சரியாச்சு தென்று துரை சீக்கிரமாய் பிரதானியைத்தான் 4 160 வேப்ப மரத்திலே தூக்கினுளும் அதி வேகமாயக்கினி மேசருந்தான். நாகலாதபுரம் வேப்ப மரத்திலே நாக்கு ஒரு முழம் நீண்டிடவே