பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4 | ஆகமுள்ள பிரதானியுயிரங்கே ஆதி சிவலோகஞ் சேர்ந்ததுவே. தூக்கு மரத்திலே தானுபதி கையை டாக்குத் துரை வந்து பார்த்திடவே பார்க்கு முன்னேயுயிர் போகிடவே அங்கே பட்டாளம் கண்டு மகிழ்ந்திடவே. அக்கினி மேசர் மகிழ்ந்திடவே துரை, கெக் கெக் கென்று சிரித்திடவே சர்க்கரை தீன்கள் வழங்கிடவே அங்கே முக்கியமாய் துரை ஏது சொல்வான், 4 170 டப்பை பதினெட்டுப் பாளையக்காரரே டப்பைக்குடிகளே ராணுவரே தப்பிதஞ் செய்த பேர்க்கிந்த படியென்று தானே இறக்கி அடக்கஞ் செய்தரர். கம்பளத்தார்களே முன்னே விட்டுச் சுத்திக்காட்டு பாராக்களுந்தான் போட்டு நிம்பர் பதனம் பதன மென்று ஒரு நிமிஷத்தில் கயத்தாறு சென்று கயத்தாற்றிலே வந்திறங்கித் துரை காங்கு கூடாரத்தில் போயிறங்கி 肇夏&G பயத்துடனந்த அக்கினி மேசரும் பாராக்காரரைச் சூழ வைத்து எட்டைய புரம் ஜமீன் தன்னையுமே துரை கிட்டே இருத்தி ஆலோசனைகள் சட்டதிட்டப்படி தான் பேசி கட்ட பொம்மு துரை முகம்தான் பார்த்து ‘கெட்டிக்காரன் வலு கெட்டிக்காரன் ரெம்பத் துஷ்டத்தனம் செய்யும் கெட்டிக்காரன் திட்டப்படிக்கு நடவாமல் நீயுஞ் செய்தாய் குறும்பு அதனுலே 金翼登G வம்பு மரத்திலே துக்கும்படி உனக்கு வந்ததே உத்தரவானபடி தம்பி தம்பி உன்னைத் தூக்கும்படி எங்கள் கும்பினி உத்திரவாச்சு தெ”ன்று "துக்கு மரங்களும் நாட்டு மெ’ன்ருன். அதில் துண்டில் கயறுகளும் சூட்டு மெ'ன்ருன் ஒத்திரங்கட்டப் புளிதனிலே அதில் மேற்குக் கொப்புத்திட மாகு மெ'ன்ருன்