பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வார்த்தைகள் கண்டிப்பாய்த்தான் கேட்க வலு மாதிகன் பொட்டியுமேது சோல்வான் விறகொடிக்க நான் போகையிலே அங்கே விதியாய் வந்ததே மோசமய்யா. அரி நாராயணு கோவிந்தா, கோவிந்தா, ஆபத்து வேளைக்குதவு மென்று குப்புறக் குப்புறத்தான் விழுந்து 'வயிற்றுக் குள்ளே வலிக் கெ'ன்று நின்றழுதான். அப்போது மெய்யென்று சிப்பாபிமார்களும் ஆதரவாகப் பகடையைத்தான் 堡垒30 'விலங்குக் கூடத்தில் போடா வென்ருர் ஒரு வெள்ளைப் பூடு தின்று, பாவி என்ருன். குலுங்க குலுங்கவே பொட்டிப் பகடையும் விலங்குக் கூடத்தில் சென்ருனே. ஊமைத்துரையும் ஒருவிதமாய் அந்த உள் புலன் சேரவே தானறிந்து ஒம முஞ்சுக்கும் பெருங்காயம் விரட் டுட்டினர் பொட்டிப் பகடைக்குத்தான். பைய முழித்தங்கே பார்த்து விட்டான். பொட்டிப் பகடை வேதனை தீர்த்து விட்டான். 444 0 ஒய்யாரமாக எழுந்து விட்டான் அங்கே ஊமைத்துரையைப் பணிந்து நின்ருன் வம்பான காயிதம் தான் கொடுத்தான் போய் வந்த சமாசாரம்தான் மொழிந்தான். தெம்பான காயிதம் பார்த்து ஊமைத்துரை சிந்தை மகிழ்ந்தங்கே பார்த்திருந்தான். தெச்சினம் பூமிதிசை காவல் 18 பாஞ்சை சீமை நமக்குக் கிடைக்கு மென்று நிச்சயமாகவே ஊமைத்துரை வெகு கெற்சிதமாக இருந்தனராம். 445醚 கும்பினிப் பாராவுத் திட்டவட் டங்களாய் சம்ரதாயமாக நின்ருர்கள். கம்பளத்தாருட சம்ரதாயங்களை அன்பாகக் கேளுங்கள் நல்லோரே. முத்தியாய் ஊமைத்துரை தானுமங்கே வெற்றியாய்க் காயிதம் போட்டபடி பத்து நாளைக்குள்ளே விஸ்தாரமாய் புலி குத்தி நாயக்கரிடத்தில் வந்தார்.