பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్ళో به اه கொடுத்தன. மக்கள் படையும் திரண்டது என்று ஒரு கதை வழங்குகிறது. 博 窍 & 弹 - 欧 જો ... મૈ —ના மற்ருெரு கதை அவனே t_f பாதுகாத தி இடு ஏை ழக கிழ வியின் மனத்துணிச்சலையும், வெள்ளையர் எதிர்ப்பு உணர்ச்சியையும்,

அவள் ஊமைத்துரை மீது கொண்டிருந்த அளவற்ற அன்பையும் ア இக்கதை காட்டுகிறது திருநெல்வேலிச் சீமை சரித்திரத்தில் காணப்படும் இக்கதை இன்றும் கோவில் பட்டி வட்டாரத்தில் வழங்கப்படுகிறது. மேற்கூறியவைகளிலிருந்து பாஞ்சாலங் குறிச்சியில் நடந்த முதல் போராட்டத்திற்கும், இரண்டாவது போராட்டத்திற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் இருந்ததை அறியலாம். முதல் போராட்டத்தில் கட்டபொம்மன் தனக்குத் துணையாகத் தனது வர்க்கத்தாரான பாளையக்காரர்களையே நம்பியிருந்தான். மக்களைப்பற்றிக் கவலே கொள்ளவுமில்லே அவர்களை அப்போராட் டத்தில் இணைத்துக் கொள்ள முயற்சி செய்யவுமில்லை. அவனது வர்க்கத்தன்மை காரணமாக வரிவசூல் செய்யும் பொழுதும், ஏழை எளியவர்களிடம் வேலை வாங்கும் பொழுதும், அவன் அவர்களிடம் நடந்துகொண்ட முறையிலிருந்தும் மக்கள் எதிர்ப்பை அவன் சம்பாதித்துக் கொண்டான். வீரமாக அவன் போராடிய கடைசிக் கட்டத்திலும்கூட அவனுல் மக்கள் ஆதரவைத் திரட்ட முடிய இரண்டாவதாக, அவ ன து போராட்டம் ஒருமுனைப் போராட்டமாகவே இருந்தது. ஆயுத பலத்தால் அவ ன் தன்னேவிட ஆயுத பலம் மிகுந்த வெள்ளேயரை எதிர்த்துப் போரா டினன். வெள்ளையரோடு உறவு கொண்ட மற்றப் பாளையக் காரர்களைத் தனது விரோதிகளாகக் கருதி அவர்களைத் தன்ளுேடு சேர்த்துக் கொள்ள எவ்வித முயற்சியும் செய்யாமலே இருந்து விட்டான். ஆயுத பலத்தையும் மண் கோட்டையும் நம்பி அவன் பிடிவாதமாகப் போராடினன். மூன்ருவதாக, வெள்ளேயர் நம் நாட்டிற்குள் நுழைந்த அடிப் படைக் காரணத்தை அவன் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் லாபத்தை பெருக்கிக் கோள்ள வியாபார சுரண்டலை நோக்கமாகக் கொண்டு வந்தார்களென்பதையும் அதை நிறை வேற்றிக் கொள்ளவே அரசியல் ஆதிக்கத்தை நாடினர்கள் என்ப தையும் அவன் உணரவில்லை. இங்கு வந்திருக்கும் ஜான்ஸன் மோசமானவன் சென்னைத் துரைமார்கள் நல்லவர்கள். அவர்க