பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 51 எல்லாப்பாவங்களும் திருமய்யா நமக்கு ஏத்தகாலங் களுண்டாகு மய்யா சிதம்பரத்தாண்டவன் தன் செயலும் சக்க தேவி கிருபையதலுைம். விதனந்திர்க்கலாம் தப்பாது வடி வேலர் கிருபையாலிப் போது நினைத்த காரியம் தான்முடியும் பக்தர் மனத் துயரங்கள் வேண்டாங்காண் சனத்தோடே சனங்கூடிடலாம் நாமும் - சாதுரியமாய் விளையாடிடலாம் 4540 எட்டு நாளைக்குள் விளையாட்டுச்சற்றே எப்படியும் செய்வோம் காலாட்டு கட்டுக்காவலினில் பார்ப்போமென்று அந்தக் காவடிக் காரர்கள் தானுரைத்தார் பட்டணம் ஊரும் விளையாடி அந்தப் பாளையங் கோட்டைப் புலனறிந்து இஷ்டமுடன் வெளியேறி நின்ருர். வாயிருக்குந் தாவளஞ் சென்றிடவே அதிலொருவன் மரியாதை ராமன்போல் அஞ்சடையான் குட்டிச் சேருவையும் 455 () சதுரகிரிவளர் மெஞ்ஞானியைப் போல் தானெடுத்தான் வேடமந்நேரம் கண்டகோடாலியும் தானெடுத்து 'அவன் கைதனில் மாத்திரிக் கோலெடுத்து சண்டப்பிரசண்டன் சடைமுடியாகவே சாம்பலுடம் பெல்லாந்தானணிந்து உத்திராட்ச மாலைகள் தானணிந்தான். வெகு ஒய்யாரமாகவே தானிலங்க பக்தியுடன் சிவபூசை முடிக்கின்ற பக்தர்கள் போலவே வேடங்கொண்டார். . 45 60 லங்கோடு கட்டியே சுங்குவிட்டு அருள் தங்குங் கெவுரிச் சங்குபிடித்து வங்காளத்துப் பச்சைக்குல்லாவும் சிரசில் வைத்ததன் மேலொரு சுங்குவிட்டு சோளிப்பை யொன்றுமே தோளிலிட்டு சிங்கேற் ஆளிப்புலித்தோலும் மேல்போட்டு காசி ராமேஸ்வரம் கன்னியாகுமரியும் கண்டுவாரே னென்று சொல்லியவன்