பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தேசத்தில் ஏகாந்த ஞானி.என்றும் விசு * வாசமாய் வைத்தியம் பாாப்போமென்றும் 457 ዑ பாளையங்கோட்டைத் தெருவூடே பொலி காளைபோல் சுத்துரான் நல்லோரே. வேளைக்குதவுந் திருத்தில்லை பம்பலர் வேணியன் பொற்பாதந் தான்துதித்து 'வஞ்சனை பில்லிகள் நஞ்சுவியாதிக்கு மந்திரதந்திர முண்டு மென்றும் சஞ்சிவிமூலிகை வேண துண்டுதாக தாளியுண்டு குருமூலியுண்டு மட்டுக்கடங்காத துஷ்டக்கருப்புகள் - கொட்டுக் கண்டாடும் வலுபேய்கள் 会5&G திட்டுமுறைப்பாடு செய்வினே தீவினை ぐ。 முட்டுப்பிலிவலு சூனியங்கள் கள்ளப்பிச சை விரட்டியாடா தம்பி பிள்ளைத்தவங்கள் கொடுப்பேனென்று அள்ளித்திரு நீறு தந்திடுவேன் மைக ளானவசியங் கொடுத்திடுவேன் என்னைப்போல் வைத்தியனுங்களுக்கு இனி எங்கும்கிடையாது என்ருனே. அந்நேரம் பாளையங்கோட்டையிலுள்ள பேரு 'ஐயா ஐயா குருசாமி என்று 金59 ( மெத்த மெத்த உபசாரஞ் சொல்வார் எங்கள் விட்டுக்கு வாருங்கள்.சாமி” என்பார். உத்தமரே நல்ல உத்தமரே வீட்டுக் குத்தங் குறைகளேத் திருமென்பார். போற்றிப் புகழ்வார் சிலபேர்கள் பணிந் தேத்திப் புகழ்வார் வெகுபேர்கள். சாத்திர வேதமெஞ்ஞானிய ரேகைகள் பார்த்து அவிழ்தங்கள் செய்யுமென்ருர். இப்படி எல்லோரும் தான்புகழ்ந்தம்பி அப்போது ஞானி அகமகிழ்ந்து 46酶G கற்புவைத்தியம் பார்ப்போ மென்று சொந்தக் கம்பளத்தார் முகங் கைபார்த்து சன்னைகள் போட்டுக் கண்ணேச்சிமிட்டி தேவி சக்கம்மாள் வீரமல்லென்று சொல்லி தன்னிமைக் கம்பளத்தாருக் கெல்லாம் சீனிச் சர்க்கரையை மருந்தாய்க்கொடுத்தான்