பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 5, மலையிலே பொழுதுபோகு தென்பார் தம்பி @ 多 o ته ** £) நிலவு காவல்லோ வீசுதென்பார் 5720 பலபல யோசனையாகவே தானுமே பந்துக்கான் கூடத்தின் முன்பாக எட்டிநடந்துமே வந்தார்கள் விறகென்று விலை சொல்லிக் கூறுவார்கள் பட்டாளஞ் சிப்பாயிமார் கேட்கவிறகுக் கட்டுக்கஞ்சு பொன் தாருமென்பார் அஞ்சு பணஞ்சொன்னுலார் வாங்கப் போரார்கள் அப்பாலே கொண்டுபோவென்றுரைத்தார். என்ன செய்வோமென்று விற்குக்காரரவர் அஞ்சி அஞ்சியங்கே நிற்கையிலே 5730 பந்துக்கான் கூடத்தில் உள்ளிருந்தவீர பாண்டியன் ஊமைத்துரை மகிழ்ந்து வந்தவிறகு முழுவதையும் நாங்கள் வாங்கவேண்டுமடா தம்பிதம்பி உள்ளுக்குத்தான் மெள்ளக் கொண்டுவந்தால் பணம் உள்ளது போல்தாறேன் என்றுரைத்தார். கள்ளுவெறிபோலே துள்ளித்துள்ளி விறகுக் காரர்கள் எல்லோரும் சீராடி தந்திரமாகவே வந்தவர் தானுமே சற்றே மகிழ்ந்து உள்ளே நுழைந்தார் ே 57#む பந்துக்கான் கூடத்தில் ஊமைத்துரை வீர பாண்டியன் முன்பாக வந்துநின்ருர் கனக்குங் கடுஞ்சுமையைத் தானிறக்குமென்று இணக்கமாகவே சொல்லலுற்ருன். எனக்கல்லோ சுமைதானே கணக்கென்றுமே இறக்கினரங்கே எல்லோரும் விறகுக்கட்டையும் தானவிழ்த்தார் உள்ளே வேண்டும் பலவகை ஆயுதங்கள் உரைவிடும் பட்டாவும் தானெடுத்தாரங்கே உள்ளாயுதங்கள் பலவெடுத்தார் 5750 வல்லயம் நேரிசம் தானெடுத்தார் கை வங்கியுடன் சமுதாடுடனே பல்லேநெறநெறென்று கடித்தாரங்கே பாயும் புலிபோல சீறிநின்ருர்