பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[59 வட்டில்கள் செம்புகள் வெங்கலபாத்திரம் கொட்டுக்குடை தங்கக்கும்பாவும் 5820 பட்டுப் பட்டாவளி வேஷ்டிகள் மூட்டைகள் கட்டுக்கட்டாகவே கொள்ளே யிட்டார். இத்தனையுஞ்சரி கொள்ளே கொண்டான், வெகுவிஸ்தாரமாய் வெளியேறு மென்ருர், மத்தகஜம்போல் நடந்தாரே அங்கே வல்ல நாட்டுமலை சேர்ந்தாரே வல்லநாட்டு மலைபோயிறங்கி அங்கே மன்னன் தூத்துக்குடி கொள்ளையிட்டு தொல்புவி மெய்க்கும் பிராஞ்சு.துரை 2 மார்கள் வல்லவர்கள் வீடுகொள்ளையிட்டு 53 30 அந்தநாள்ச் சென்று மறுநாளில் தானங்கே வந்தாரே பாஞ்சைப்பதி நாட்டில் சந்திரவட்டம்போலே கோட்டை யொன்று செய்யச்சிந்தையில் தானும் நினைத்தார்கள். ராத்திரிகாலத்தில் நேத்திகளாம் வேத சாத்திரம் போல்சுத்துக் கோட்டைகளாம் பார்த்தாவித்தினிக் கோட்டை போலே சுத்திப் பறத்திக்கட்டுருர் பாருமையா. வரதம் வைக்கோல் நிரம்பவைத்து அதில் மண்போட்டுச் செம்மியே தான் மிதித்து 5&4夺 திறமுடன் கம்மங் கொம்மைகளைப் போட்டு செப்பனிட்டு மதிலொப்பனிட்டு பஞ்சுப்பொதிகளை ஊடேவைத்துக் கம்பங் கஞ்சிப்பசைகளைத் தான் கொடுத்து 154 குஞ்சரம்போல் கோட்டை கட்டுமெட்டாகவே ரஞ்சித வாளரை வீடுகளும் வீதியாய் பள்ளங்கள்தான் பறித்தார் அதில் மேலே பலகைகள் தாண்மைத்தார். நீதியாய் சாத்திரம் பார்த்தார்கள் உள்ளே நிலவரை வீடுமெடுத்தார்கள், 585 () நிலவரை வீடுகள் சிங்காரம்.அதில் நிலக்கண்ணுடி யலங்காரம் புலிப்புடவைக ளோடுகளாம் வெகு போதரவாய்க் கொலு மேடைகளாம் சப்ரக்கூடமஞ்ச மேடைகளாம் வெகு செப்ப மாயாசார வீடுகளாம்.