பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j61 புலியைப்போலே வெளியேறுவதும் எட்டைய புரத்தில் கொள்ளையடிப்பதுவும் கலியுகமெய்க்கும் ஊமைத்துரைப் பாண்டியன் நிலவரை தன்னிலிருப்பதுவும் நாளும்எதிரிகள் இல்லை என்று பாஞ்சை நாட்டரசன் கொலுவீற்றிருந்தார் 5900 வேளைக்குதவிய சக்தி சடாச்சரி வீரமல்லுண்டு தானிருந்தார் இப்படியாக இருக்குஞ் சமயத்தில் இன்பமுடன்கதை சொல்லுகிறேன். செப்பமதாகவே கும்பினி யார்கதை செப்புகிறேன் கேளும்நல்லோரே பாளையங்கோட்டை திறந்ததற்கும் அசல் பட்டாளமே சரிந்ததற்கும் ஊமைத்துரையும் விலங்கொடித்து அங்கே ஒடியே கொள்ளே படித்ததுவும் 59 10 பூமியில் கோட்டைகள் தான் எடுத்து வெகு பொல்லாங்குக் காரம்பஞ் செய்ததுவும் கணிசந் தப்பி நடந்ததையும் கண்டு துணிவாய் பிற்கட்டு மேசர்துரை சணமுந்தாமிசஞ் செய்யாமல் அந்தச் சனமே காபிதம் போடலுற்ருன், கும்பினி காயிதம் அன்பாகக்கெவுனர் கோர்ட்டார் போட்டார் முன்பாக நிம்பர் 15 கொண்டுவந்த காயிதச் செய்தியை கும்பினியார்களும் தானறிந்து 59.20 கண்களி ரண்டும் பொறிகிளம்ப அவர் காதுகள் ரெண்டும்புகை யெழும்ப மண்களதிர்ந்திட பேசுவராம் துரை மார்கள் ஆலோசனை செய்குவாராம். கம்பளத்தார் செய்யும்வம்பாலே நமது காயிதாயிப்படி யாச்சு தென்ருர், கும்பினியார்பகை செய்தானே யிப்போ வம்பு குறும்பு வளர்த்தானே துஷ்டத்தனங்கள் முன் செய்ததினால் அந்தக்கட்ட பொம்மனைத்தான் வதைத்தோம் 593む வீ. 11