பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 கண்டி கதிர்காமந் தானுச்சி வட காசி தேசமுதல் நாமாச்சு மண்டலமுழுவதுந் தானச்சு கெவர் மண்டார்கள் ஞாயமு நாமாச்சு 597 () திருச்சிராபுள்ளியுஞ் சென்னல் புரந்தெற்கே தெட்சண பூமியதிகாரம் தரும ஞாயங்கள் நமக்கு முண்டு கும்பினி சட்டதிட்டங்கள் நமக்கு முண்டு வங்காளம்கொங்கு மலையாளம் கொச்சி மக்கதேசம் வயிருவி தேசம் சிங்கள தேசம்பிடித்துவிட்டோம், மதுரை இங்கிலீசுக் கொடி நாட்டிவிட்டோம் டப்பை எழுபத்திரண்டு நமக்குள்ளே ராணுவச் சேனை பலவுமுண்டு. 5980, துப்புத்துரவும் நமக்கு முண்டு, வலு தோணி படவுகள் நமக்குமுண்டு வம்புமரங்கள் நமக்கு முண்டு, துரை வாரண்டு ஞாயம் நமக்குமுண்டு போலீசு ஞாயம் செலுத்திடுவோம்பிடி போடு போடென்றுமே வென்றிடுவோம். மேலுரரு பாளையம் நாமாச்சு, கன மெட்டுள்ள கோட்டை பிடித்தாச்சு. பிடியாததேசம் பிடித்தாச்சு நாம ளடியாத பேரை யடித்தாச்சு. 599 () கெடித்தலங்களும் தான் பிடித்தோம் மதுரைகெவுன ரென்றுமே பேரெடுத்தோம். வாழாத பேரையும் வாழவைப்போம் மெத்தவணங்கின பேரையும் வாழவைப்போம் தாழாதபேரையும் தாழவைப்போம் மெத்த சமர்த்தர் தலையையும் நாணவைப்போம் பொல்லாத பேரையு மடக்கிடுவோம்நீதி போலீசு ஞாயமும் செய்திடுவோம். நல்லோர்கள் தன்னையும் நாட்டில்வைப்போம் பஞ்சை நாட்டினில் கொட்டையிருத்திடுவோம். § {}{}{}