பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {{? பட்டணத்திலுள்ள பாளையம்தான் பெரும் பாதையே கூடி நடக்கலுற்ருர், ஒட்டகை எண்ணுறுதான், கரி எண்ணுாறு ஒட்டமிடும் பரி எண்ணுாறு கரிகள்பரிகள் தான் வர வேயங்கே கட்டானமாவுத்தர் தான் வரவே இரும்புக்குண்டுகள் தானெடுத்தார் அங்கே ஏகமாய்க்கல் வெடி தான் பிடித்தார் 6 0.8 G ஈயக்குண்டுகளும் தானெடுத்தார் தி எரியும் குண்டுகள் தானெடுத்தார் மாயாவிநோதமாய் வைகை மதுரையில் வந்துமசலி இறங்க வென்று வெள்ளைப்பாவாடை விரித்தாற்போல் கன வெள்ளம் பெருகியே வந்தாப்போல் தள்ளாக்குளத்துக்கு அருகாண்மை துரை தாவள மாகுதே அந்நேரம் கதிராகக்கூடாரம் தாண்டித்தார் அதில் 登 ö * :- rq தாளையமாய்த் துரை தினெடுத்தார் 莎拿姆莎 மதுரையைவிட்டு வெளியேறி துரை மார்க்கஞ் சவாரி நடக்கலுற்ருர் பட்டாளந்தானும் நடந்திடவே துரை பாதைவெளிக் கூடிச் சென்றிடவே எட்டுத்திசையு மதித்திடவே துரை பட்டாள மேசருந்தானடந்தார். கயத்தாறு தன்னிலே வந்திறங்கித்துரை காங்குக கூடார முநதானடிததாா. செயத்துடனந்தப் பட்டாளமே சரும் தீன் களருந்தி மனமகிழ்ந்தார். 6 } {} {} கயத்தார் விட்டு வெளியேறிதுரை காரணமாக வழி நடந்தார் புயபலமாகவே பட்டாளங்கள் தன்னைப் போதாவாகவே முன்னடத்தி ஒட்டப்பிடாரத்தில் சென்ருர்கள் அங்கே காட்டுப் பாராவும் நிறுத்தினர்கள் கோட்டை கட்டுப் போலே தானிருந்தார் அங்கே கும்பினிப் பாளையம் செய்தார்கள்